– 1996 – January | தன்னம்பிக்கை

Home » 1996 » January

 
  • Categories


  • Archives


    Follow us on

    "உதவி வாழ வேண்டும்"

    சிந்திக்க கற்றுக்கொண்டு வாழுகின்ற முழுமையான மனித வாழ்வு. நல்லன எடுத்து அல்லன விடுத்து கொள்வன கொண்டு தள்ளுவன தள்ளி திட்டமிட்டு திறம்பட செயலாற்றக் கற்றுக்கொண்டவன் வாழ்வு சீராக அமையும். அமைதியும் நிதானமும் நிறைந்த அந்த

    Continue Reading »

    ஆளுமைத்திறன் மேம்பாடு

    – டாக்டர் பெரு. மதியழகன்

    ஆங்கில நாட்டுப் பெரும் பேச்சாளரான ‘டிராலி முதன் முதலில் பாராளுமன்றத்தில் பேச அஞ்சி நடுங்கினாராம். ‘நான் படைக்குத் தலைமையேற்றுப் போர்க்களம் நோக்கிச் செல்ல அஞ்சியதில்லை. ஆனால் முதன் முதலில் பாராளுமன்றத்தில் பேச முற்படும்போது

    Continue Reading »

    நமது வீட்டிலிருந்து…!

    தொடக்கத்திலிருந்தே குழந்தைப் பருவத்திலிருந்தே, காந்தியடிகள் நமக்கு அறிவுறுத்திய கருத்தை உழைக்காமல் வாழ்பவன் திருடனுக்குச் சமமானவன் என்ற உண்மையை எடுத்துக்கூறி உழைக்கும் உணர்வை நம் குழந்தைக்கு ஊட்டி வளர்க்க வேண்டும்.

    Continue Reading »

    வள்ளுவர் வாக்கு

    மனிதனின் தன்னம்பிக்கையை வளர்ப்பது கல்வி. இதனைச் செய்யமுடியும். இதனைச் செய்யமுடியாது. இதனைச் செய்து முடிக்க இத்துணை வலிமை வேண்டும் என்ற பகுத்தறியும் அறிவை நல்குவது கல்வி. காலமும் இடமும் பார்த்துச் செய்யும்

    Continue Reading »

    சிந்தனைத் துளி

    மனிதன் ஆசைப்படுவதில் கூட ஒரு தகுதி வேண்டும் தகுதிக்கும் குறைவான விஷயங்களில் ஆசைப்பட்டாலும் தகுதிக்கும் அப்பாற்பட்ட விஷயங்களில் ஆசைப்பட்டாலும் இறுதியில் துன்பமே

    Continue Reading »

    சிந்தனைத்துளி

    ஆசிரியர்கள் அவரவர்கள் தூறையில் அண்மைக்கால அறிவு வள­­ர்ச்சி உடையவர்களாக விளங்க வேண்டும்.

    Continue Reading »

    முதலில் நமது வீட்டில்..

    தண்ணீரைத் தங்கம் போல கருதிப் பயன்படுத்துகின்ற மனப்பான்மையை மக்களிடம் வளர்க்க வேண்டும். ஒவ்வொரு சொட்டுத் தண்ணீரையும் பயனுள்ள கையில் செலவு செய்யும் பழக்க

    Continue Reading »

    சிந்தனைத்துளி

    ஆசிரியர்கள் எப்போதும் கற்றுக்கொண்டே இருக்க வேண்டும். அவர்களின் அறிவின் ஒரு பங்குதானே மாணவர்களுக்கு வருகிறது.

    Continue Reading »