– 2012 – January | தன்னம்பிக்கை

Home » 2012 » January (Page 3)

 
  • Categories


  • Archives


    Follow us on

    சென்னையில் வாசகர் வட்டம்

    நாள் : 08.1.2012; ஞாயிற்றுக்கிழமை
    நேரம் : காலை 10.00 மணி
    இல்ம் : P.S. மேல்நிலைப்பள்ளி
    இராமகிருஷ்ணா மடம் ரோடு
    இராமகிருஷ்ணா மடம் எதிரில்
    மைலாப்பூர், சென்னை – 600 004
    தலைப்பு : ‘தடைகளைத் தகர்ப்போம்’
    சிறப்புப் பயிற்சியாளர் :
    திரு. R. சந்தான கிருஷ்ணன், M.A., Ph.D.
    நகைச்சுவை பேச்சாளர், தமிழ்த்துறைத் தலைவர்
    அன்னை வயலெட் கலை மற்றும் அறிவியல் கல்லூரி
    சென்னை – 60, தொலைபேசி: 94444 51638
    தொடர்புக்கு : M.S.M.சோமசுந்தரம் மாணிக்கம்
    93821 21555, 92834 65169

    சேலம் வாசகர் வட்டம்

    நாள் : 15.1.2012, ஞாயிற்றுக்கிழமை
    நேரம் : காலை 10 மணி
    இல்ம் : லிட்டரரி சொசைட்டி ஹால்
    பேலஸ் தியேட்டர் ரோடு
    சேலம்
    தலைப்பு : ‘வெற்றியின் நகல்’
    சிறப்புப் பயிற்சியாளர் :
    திரு. நம்பிக்கை மணியன் – 98425 91086
    தொடர்புக்கு : திரு. ஒட்டக்கூத்தன் – 98421 12666
    திரு. குமரவேல்

    மதுரை வாசகர் வட்டம்

    நாள் : 15.1.2012; ஞாயிற்றுக்கிழமை
    நேரம் : காலை 10.00 மணி
    இல்ம் : தன்னம்பிக்கை பயிற்சி மையம்,
    42 / 20, சிபி பவுண்டேசன்,
    மாணிக்கவாசகர் தெரு, மீனாட்சி நகர்
    தபால்தந்தி நகர் ரோடு,
    பிரம்மகுமாரிகள் மடம் எதிர்புறம்
    மதுரை -17.
    தலைப்பு : “ஏணிப்படி ஏன் இப்படி”
    சிறப்புப் பயிற்சியாளர் : திரு. கமலா இராமநாதன்
    எழுத்தாளர், பேச்சாளர், Sun TV, Vijay TV புகழ்
    தொடர்புக்கு
    தலைவர் – திரு. எ. எஸ். இராஜராஜன்: 9442267647
    செயலர் – கவிஞர். இரா. இரவி: 98421 93103
    ஒருங்கிணைப்பாளர் – திரு. திருச்சி சந்தர்: 9443743524

    ஈரோடு வாசகர்வட்டம்

    நாள் : 22.1.2012, ஞாயிற்றுக்கிழமை
    நேரம் : மாலை 5.30 மணி முதல் 8.30 மணி வரை
    இல்ம் : மாயா பஜார் A/C ஹால்,
    Opp. E.B. அலுவலகம் எதிரில்,
    E.V.N.ரோடு, ஈரோடு.
    தலைப்பு : “சுய ஆளுமைத்திறன்” (Self-image)
    சிறப்புப் பயிற்சியாளர் : Jc HCF. S.அருண் பிரசாத்
    தேசிய ஜேஸி பயிற்சியாளர், ஈரோடு
    தொடர்புக்கு
    தலைவர் Jc. A. குப்புசாமி – 98432 69931
    செயலாளர் Jc. நூர்முகம்மது – 99945 00575
    பொருளாளர் Jc. S. சையது ஜைனலாபுதீன் – 99942 29080

    திருப்பூர் வாசகர் வட்டம்

    திருப்பூர் தன்னம்பிக்கை வாசகர்வட்டம் மற்றும் செல்வக்குமார் டிபார்ட்மெண்டல் ஸ்டோர்ஸ், திருப்பூர் இணைந்து வழங்கும் சுயமுன்னேற்ற பயிலரங்கம்

    நாள் : 22.1.2012; ஞாயிற்றுக்கிழமை
    நேரம் : காலை 10 மணி
    இல்ம் : காமாட்சியம்மன் திருமண மண்டபம்
    பழைய பஸ் நிலையம் பின்புறம்
    திருப்பூர்
    தலைப்பு : “ஒளிமயமான எதிர்காலம்”
    சிறப்பு பயிற்சியாளர் : அருள்நிதி பன்னீர்செல்வம்
    சுயமுன்னேற்றப் பயிற்சியாளர் – 97893 75278
    தொடர்புக்கு : திரு. மகாதேவன் – 94420 04254
    திரு. வடிவேல் – 99944 27992
    திரு. வெங்கடேஸ்வரன்-94423 74220

    திருச்சி வாசகர் வட்டம்

    நாள் : 22.1.2012; ஞாயிற்றுக்கிழமை
    நேரம் : காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை
    இடம் : பிஷப்ஹீபர் மேல்நிலைப்பள்ளி,
    தெப்பக்குளம், சென்னை சில்க்ஸ் எதிரில்,
    திருச்சி.
    தலைப்பு : “உடல் ஆரோக்கிய மேலாண்மை”
    பயிற்சியாளர் : Dr. V. ரகுராமன், Ph.D.
    ஈழ். வார்லிஸ் லேபரேட்டரி நிர்வாக இயக்குனர்
    தொடர்புக்கு :
    திரு. கே. நாகராஜன் 94437 14933
    திரு. தங்கவேல் மாரிமுத்து 93603 27848
    திரு. சுரேந்திரன் 98940 93595

    கோவை வாசகர் வட்டம்

    நாள் : 22.1.2012; ஞாயிற்றுக்கிழமை
    நேரம் : காலை 10.00 மணி
    இல்ம் : இன்டக்ரல் யோகா இன்ஸ்டியூட்,
    139/86, மேற்கு சம்பந்தம் சாலை,
    ஆர்.எஸ். புரம் (மேற்கு),
    பெண்கள் மேல்நிலைப் பள்ளி எதிரில்,
    கோவை.
    தலைப்பு : “நாளைய உலகம் நம் கையில்Д
    சிறப்புப் பயிற்சியாளர் : டாக்டர் ராதாகிருஷ்ணன்
    இயக்குனர், திறன்பயிற்சி மையம்
    ரேஸ் கோர்ஸ், கோவை
    தொடர்புக்கு:
    தலைவர் திரு. A.G. மாரிமுத்துராஜ் – 98422 59335
    செயலாளர் திரு. A. சரவணகுமரன் – 9092092080
    PRO திரு. விக்டரி விஸ்வநாதன் 9787744533

    வாசகர்களுக்கான கட்டுரை & கவிதைப் போட்டி

    31.12.2011 வரை காலத்தை நீட்டித்திருந்தோம். எதிர்பாராத விதமாக டிசம்பர் 2011 இதழில் அச்சாகவில்லை. எனவே வாசகர்களுக்கு வாய்ப்பு வழங்குவதற்காக 31.1.2012 முடிய போட்டிக்கான காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆர்வமிருக்கின்ற வாசகர்கள் படைப்புகளை அனுப்பலாம்.
    கவிதை: ஒரு பக்கம், 20 வரிகள், வரிக்கு 4 வார்த்தைகள் கட்டுரை: 2 பக்கம், பக்கத்துக்கு 30 வரிகள்
    தகுதி : தன்னம்பிக்கை மாத இதழின் சந்தாதாரராக இருக்க வேண்டும். டிசம்பர் 2011ல் சந்தா முடிந்திருப்பின் புதுப்பித்து விபரம் தெரிவிக்கவும். பரிசு : ஒவ்வொரு பிரிவிலும்,
    முதல் பரிசு ரூ.1000 ‘ ரூ.500 மதிப்புள்ள புத்தகம் இரண்டாம் பரிசு ரூ.750 ‘ ரூ.250 மதிப்புள்ள புத்தகம் மூன்றாம் பரிசு ரூ.500 ‘ ரூ.100 மதிப்புள்ள புத்தகம்
    தன்னம்பிக்கையை வலியுறுத்துவதாய் படைப்புகள் இருக்க வேண்டும். தன்னம்பிக்கை அலுவலகத்துக்கு அனுப்புங்கள்.
    விபரங்களுக்கு: அருள்நிதி Jc.S.M. பன்னீர்செல்வம் செல்: 97893 75278