– 2009 – July | தன்னம்பிக்கை

Home » 2009 » July (Page 2)

 
  • Categories


  • Archives


    Follow us on

    உன்னதமாய் வாழ்வோம்! உடல் நலம் காப்போம்!!

    என் இனிய நண்பர்களே! இத்தொடரில் உங்களோடு பகிர்ந்து கொள்ளப்படும் அத்தனை             இரகசியங்களும், ஆழ்ந்த உயிர் உணர்வின், ஆன்மசக்தியின் புரிந்து கொள்ளும் தன்மையால் உருவானவையாகும். கடந்த பதினெட்டு வருடங்களாக நோய் இன்றி வாழ்தலும், ஆங்கில மருந்துகள் (Chemicals) எதுவும் எடுத்துக் கொள்ளாமலும்,

    Continue Reading »

    தொலைத்தொடர்பும் தொல்லைத்தொடர்பும்

    ஒவ்வொரு காலக்கட்டத்திலும், ஒவ்வொரு விதமாக தொலைத்தொடர்பு மக்களிடையே நடைபெற்று வருகிறது. இத்தொலைத் தொடர்பு என்பது மனித வாழ்க்கையில் முக்கிய அங்கம் வகிக்கிறது. இத்தகைய தொடர்புகளால் ஒரு பக்கத்தில் இருந்து மற்றொரு பக்கத்திற்கு தங்கள் கருத்துக்களையும், எண்ணங்களையும்

    Continue Reading »

    திறந்த உள்ளம்

    அ. பிரமநாயகம், கோவை – 8

    ஜுன் மாத தன்னம்பிக்கை இதழில் வந்த அனைத்து கட்டுரை களும் வாசகர்களின் தன்னம்பிக்கையை மென்மேலும் வளர்க்கும் விதமாக அமைந்துள்ளது. குறிப்பாக “மண்ணை மாதவன்” அவர்களின் அ… அ…. பற்றிய விளக்கம் மிகவும் அருமை.

    Continue Reading »

    இங்கு… இவர்… இப்படி…

    முன்னோடி உழவர், காமதேனு கலை மற்றும் அறிவியல் கல்லூரி

    நிறுவனத் தலைவர்

    த. பெருமாள்சாமி

    சூரிய ஒளியே ஆயினும் அதன் ஒளிக்கற்றைகளை ஒருங்கு திரட்டி         குவியாடியில் மையப்படுத்தும் போதே எரிவதற்குத் தேவையான உஷ்ணத்தைப் பெறமுடியும். சிந்தித்து யோசனைகளைப் பெறுவது அனைவரும் செய்யக்கூடியதே.

    Continue Reading »

    வெற்றிக்கு வித்தியாசப்படுங்கள்

    உலகில் உள்ள ஒவ்வொரு படைப்புகளும் எப்படி மற்றவற்றைவிட அதிக கவன ஈர்ப்பை பெறுகிறது என்று நோக்கும் போது கீழ்க்காணும் சில விஷயங்களும் நம் மனத்திரையில் ஓடாமல் இருப்பதில்லை.

    Continue Reading »

    காதலுக்கு கண் உண்டு

    இடிச்சத்தம் ஏதுமில்லாமல் பெற்றோர்களுக்கு பேரதிர்ச்சியை தரக்கூடியது தங்கள் பிள்ளைகளின் காதல். வகைவகையான காதல் இன்றைய இளைஞர்களின் வாழ்க்கையை வீணடிக்கிறது. பருவ வயதில் தோன்றும் மின்சாரக் காதல், நரம்பு நுனிகளில் வெடித்து மலரும் உணர்ச்சிக் காதல், விழித்துக் கொண்டே கனவு காண்கிற கற்பனைக் காதல், தனக் குள்ளேயே பேசிக்கொள்கிற பைத்தியக் காதல்,

    Continue Reading »

    உடலினை உறுதி செய்

    எதற்கு உடற்பயிற்சி?

    விளையாட்டு மைதானங்களிலும், கடற் கரைகளிலும், சாலை ஓரங்களிலும், பூங்காக் களிலும் பலர் நடப்பதை பார்த்திருப்பீர்கள். உடற்பயிற்சியின் முக்கியத்துவத்தை மக்கள் உணர ஆரம்பித்து விட்டனர். சிலர் மருத்துவர் களின் அறிவுறுத்தலின் பெயரில் உடற்பயிற்சியில் ஈடுபடுகிறார்கள் என்பது வேறு விஷயம்.

    Continue Reading »

    வெற்றிப் படிக்கட்டுகள்

    நீங்கள் உங்கள் துறையில் வளர்ந்துவரும் நட்சத்திரமென்றால், விமர்சனங்களைப் புரிந்து கொள்வதற்கு முன், காதில் வாங்கும் முன் ஒரு உண்மையைப் புரிந்து கொள்ளுங்கள். காலங்காலமாக அனுபவசாலிகள் சொல்லிவரும் அர்த்தம் பொதிந்த வார்த்தைகள்தான் அவை. “காய்ச்சமரம் தான் கல்லடி படும்”.

    Continue Reading »

    தன்னம்பிக்கை 20வது ஆண்டு விழா

    இல.செ.க. என்று எல்லோராலும் அன்புடன்     போற்றப்படும் டாக்டர் இல.செ.கந்தசாமி     அவர்கள் நாமக்கல் மாவட்டம் இராசிபுரத்திற்கு அருகில் உள்ள இலக்கபுரம் என்ற ஊரில் 1939-ஆம் ஆண்டில் பிறந்தவர்.

    இராசிபுரம் நகரவைப் பள்ளியிலும், மாயவரம் தருமபுரி ஆதினத் தமிழ்க்கல்லூரி யிலும் பயின்றவர்.

    Continue Reading »

    கடவுள் எங்கே?

    சென்னை எழும்பூர். மதியம்     மூன்றரைமணி. ரயிலின் வருகையை எதிர்பார்த்திருந்தது பல நூறு கண்கள். பெரிய பையும், வயிறு மாய் அங்கே ஆஜரானார் திரு. லூயிஸ். அவர் அருகே ஒரு சிறுமி, கையில் சிறுசிறு பொம்மைகள் மற்றும் பலூன்களுடன் நின்றிருந்தாள். “சார் பொம்மை வாங்குறீங்களா சார்…” என்று

    Continue Reading »