– 2009 – February | தன்னம்பிக்கை

Home » 2009 » February (Page 2)

 
  • Categories


  • Archives


    Follow us on

    மனிதா…! மனிதா…!

    அலங்கோலப்படுத்தும் அரசியல்!

    இனிய வாசகர்களே!

    வாழ்க வளமுடன். மனித நேயம் செழித்திட வாழ்த்தி மகிழ்கிறேன்.

    ஒரு நிறுவனத்தில் பணிபுரியும் நான்கு பேர் ஒருநாள் சுற்றுலாவாகச் சென்றனர்; அவர்களின் உரையாடல் இதோ;

    Continue Reading »

    அச்சீவர்ஸ் அவென்யூ

    நக்கீரன் கோபால்

    வீரப்பன் புகழ் கோபால், பி.காம் படித்திருந்தாலும், அரசு உத்தியோகத்துக்கு ஆசைப்படவில்லை. அரிசிக்கடை ஊழியர், காலனிக் காவலாளி, தொழிற்சாலை ஊழியர் என்று பல்தொழில் பார்த்தவர்.

    Continue Reading »

    இலட்சியம் வெற்றியின் நிச்சயம்

    சிறந்த இலட்சியத்தைக் கொண்டு வாழ்க்கையைத் தொடங்கினால் வெற்றியை நிச்சயமாக அடைய முடியும். தளர்வின்றி சோர்வு அடையாமல் செயலாற்றஇயலும். இடையில் ஏற்படும் இன்னல்களைக் கண்டு என்றும் நம்முடைய இலட்சியத்தை விட்டு விடக்கூடாது.

    Continue Reading »

    திறந்த உள்ளம்

    இல.செ.க.வின் தன்னம்பிக்கை மாத இதழ் படித்து மலைத்துப் போனேன். பக்கங்கள் அத்தனையும் பதக்கங்களாய்த் திகழ்கின்றன. தன்னம்பிக்கை, மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவருக்கும் மிக மிகத் தேவையான இன்றியமையாத கருவி. பொழுதை வீணடிக்க எத்தனையோ ஏடுகள்; ஊடகங்கள். பொழுதை விலைமதிப் பற்றதாய் மாற்ற;

    Continue Reading »

    அச்சீவர்ஸ் அவென்யூ

    “சக்தி மசாலா” சாந்தி துரைசாமி
    ஈரோட்டுக்காரர்கள்.

    மளிகைக்கடைக்காரர் மகன் துரைசாமி, பி.ஏ. படித்து, வேலை தேடிக் களைத்து, சொந்தமாக, மஞ்சள்தூள் வியாபாரத்தைத் துவக்கினார். துணைவி சாந்தி ஹோட்டல்காரர் மகள். பத்தாவது தான் படிப்பு.

    Continue Reading »

    "கங்கா மருத்துவமனை"

    டாக்டர் ந. ராஜசபாபதி டாக்டர் ந. ராஜசேகர்
    – சென்ற இதழ் தொடர்ச்சி…

    “தலைக்கவசம் உயிர்க்கவசம்” என்கிறோம். தலைக்கவசம் அணிந்து விபத்துக்களில் பாதிக்கப் பட்டவர்களில் எத்தனை சதவீதம் உயிர் காக்கப்படுகிறது?

    டாக்டர் ந. ராஜசேகர் : 80 சதவீதம் உயிர், காக்கப் படுகிறது. இங்கிலாந்தில் முகத் தாடை அறுவை சிகிச்சை மையம் என்பது மாவட்டம் தோறும் அமைக்கப்பட்டிருந்தது. அந்தளவு விபத்துகள் இருந்தது. அப்போது இங்கிலாந்து அரசு, வாகன ஓட்டி களுக்கு முகத்தாடை

    Continue Reading »

    “கங்கா மருத்துவமனை”

    டாக்டர் ந. ராஜசபாபதி டாக்டர் ந. ராஜசேகர்
    – சென்ற இதழ் தொடர்ச்சி…

    “தலைக்கவசம் உயிர்க்கவசம்” என்கிறோம். தலைக்கவசம் அணிந்து விபத்துக்களில் பாதிக்கப் பட்டவர்களில் எத்தனை சதவீதம் உயிர் காக்கப்படுகிறது?

    டாக்டர் ந. ராஜசேகர் : 80 சதவீதம் உயிர், காக்கப் படுகிறது. இங்கிலாந்தில் முகத் தாடை அறுவை சிகிச்சை மையம் என்பது மாவட்டம் தோறும் அமைக்கப்பட்டிருந்தது. அந்தளவு விபத்துகள் இருந்தது. அப்போது இங்கிலாந்து அரசு, வாகன ஓட்டி களுக்கு முகத்தாடை

    Continue Reading »

    சிறந்த நூல்களே சிறந்த நண்பர்கள்

    – சென்ற இதழ் தொடர்ச்சி…

    Continue Reading »

    அச்சீவர்ஸ் அவென்யூ

    திலகவதி ஐ.பி.எஸ்.

    காவல் துறையில், ஒரு கம்பீரமான, கடமையுணர்வுள்ள அதிகாரி. ஆனால் ஐ.பி.எஸ். ஆவதற்கு முன்னால் இவர் எதிர்கொண்ட சிரமங்கள் ஏராளம்….

    Continue Reading »

    இதுதான் வாழ்க்கை

    எந்த ஒரு செயலுக்கும் நான்கே விளைவுகள் தான் உண்டு.
    முதலாவது, நாம் எதிர்பார்த்தது போலவே நடப்பது
    இரண்டாவது நாம் எதிர்பார்த்ததைவிட குறைவாக நடப்பது
    மூன்றாவது நாம் எதிர்பார்த்ததைவிட அதிகமாக நடப்பது

    Continue Reading »