– 2009 – February | தன்னம்பிக்கை

Home » 2009 » February

 
  • Categories


  • Archives


    Follow us on

    கல்லூரி பக்கம்

    – நாகேஸ்வரி சௌந்திரராஜன்,
    இரா. கோவனூர்,
    இராமநாதபுரம் மாவட்டம்

    பசுமையை வளர்ப்போம் பாரதம் செழிக்க!

    இயற்கை எழில்மிகுந்த நம் பாரத தேசத்தைப் பற்றி நன்கு அறிவோம். இயற்கை வளம் குன்றாத இந்த பூமியை பாதுகாப்பது ஒவ்வொரு குடிமகனின் தலையாய கடமையாகும். ஆனால் இன்றைய கால கட்டத்தில் வயல்வெளிகளையும், வனங்களையும் அழித்து தமது சுயநலத்தேவைகளை

    Continue Reading »

    தேர்வில் உயர் வெற்றி

    சூரியன்
    மனிதவள மேம்பாட்டுப் பயிற்சியாளர்

    தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறுவதற்கு மூன்று முக்கிய அம்சங்கள் உள்ளன.

    1. தேர்வை அணுகும் முறை

    Continue Reading »

    நிறுவனர் நினைவுகள்

    கங்கை-காவேரியும் கந்தசாமியும்

    “பொன்னி அரிசி மண்டி” திரு.பழனிச்சாமி
    அவர்களுடன் கலந்துரையாடலின் தொடர்ச்சி….

    டாக்டர் இல.செ.க. அவர்களின் தனிப்பட்ட சிறப்பான குணங்கள் என்னென்ன?

    Continue Reading »

    விளம்பர உலகம் வாய்ப்புகள் அதிகம்!!

    காஞ்சிபுரத்திலிருந்து “தன்னம்பிக்கை” வாசகர் ஒருவர் சமீபத்தில் தொலைபேசியில் அழைத்தார். “எனக்கு முன்ன னுபவமே கிடையாதுங்க. நான் விளம்பரத் துறைக்குள்ளே நுழைய முடியுமா?” என்று கேட்டார். இன்று விளம்பர உலகை உலுக்கிக் கொண்டிருக் கும் கேள்விகளில் இதுவும் ஒன்று.

    Continue Reading »

    உடல் எடை

    உடல் எடை
    Body Weight

    உடல் எடை நமது உடல் நலத்திற்கான ஒரு நல்ல அளவுகோலாகும். உடல் எடை குறிப்பிட்ட அளவை விட குறையவும் கூடாது. அதே வேளையில் அதிகம் ஆகிவிடவும் கூடாது. உடல் எடை எவ்வளவு இருத்தல் வேண்டும் என்பதற்கு ஓர் எளிதான கணக்கு உண்டு.

    Continue Reading »

    வருகிறது பட்ஜெட்

    ஆண்டுதோறும் மக்கள் ஆவலோடு எதிர்பார்க்கும் ஒன்று பட்ஜெட். இந்திய அரசின் பொது பட்ஜெட் ஆண்டுதோறும் பிப்ரவரி 28 மத்திய நிதியமைச்சரால் சமர்ப் பிக்கப்படுகிறது. அரசின் வரவு செலவுகளை வரையறுக்கின்ற ஒரு கருவியாக பட்ஜெட் அமை கின்றது. ஒரு நிதியாண்டில் அரசாங்கத்தின் எல்லாவித வருவாய் மூலங்களையும், செலவு

    Continue Reading »

    உன்னதமாய் வாழ்வோம் உள்நிலை உணர்வோம்

    சுதந்திரம் என்பது எதிலிருந்தும்
    விடுதலை ஆவதல்ல.
    எதிலும் சிக்கிக்கொள்ளாமல் இருப்பதுவே சுதந்திரம் ஆகும்.

    Continue Reading »

    நம்மால் முடியும் நம்புங்கள்!

    நம்மால் முடியும் என்றெண் ணுங்கள்
    நமது உயரம் வானாகும்!
    சும்மா இருப்பதே சுகமென்றி ருந்தால்
    சோம்பல் தானே மூச்சாகும்!
    பொம்மை கூட ஆட்டி விட்டால்

    Continue Reading »

    வெற்றிப் படிக்கட்டுக்கள்

    சி.ஆர். செலின்
    மனநல ஆலோசகர்
    சுயமுன்னேற்றப் பயிற்சியாளர், சென்னை.

    எளிதில், மிக எளிதில் உணர்ச்சிவசப்படக்கூடிய, மனதிற்குள் நினைப்பதையெல்லாம் உடனுக்குடன் பேசிவிடுகிற, பின்விளைவுகளைப் பற்றிக் கொஞ்சமும் யோசிக்காமல், பிறரைப் பற்றி தயவு தாட்சண்யமில்லாமல் அவர்கள் முகத்துக்கு நேரே மிகக் கடுமையாக விமர்சித்து விடும் குணமுடைய, சதாசர்வ

    Continue Reading »

    வாழ்க்கையொரு பூந்தோட்டம்

    தன்னம்பிக்கைக்கு
    தாய் வீடே…
    இப்படி சோம்பல்மூட்டையை
    சுமந்து கொண்டிருந்தால்

    Continue Reading »