– 2007 – March | தன்னம்பிக்கை

Home » 2007 » March (Page 2)

 
  • Categories


  • Archives


    Follow us on

    விடைபெறும் வினாக்கள்

    த. கணேஷ்குமார் சின்ன வாழவாடியிலிருந்து….

    இன்றைய கல்வியில் மாணவர்களுக்கு எத்தகைய மாற்றமும், நம்பிக்கையும் ஏற்பட வேண்டும்?

    காலம் மாறினாலும் “கல்வி” என்னும் சொல் ஒரே பொருளைத் தான் உணர்த்தி நிற்கிறது. கற்பவர்கள் அனைவரையுமே மாணவர்கள் என்றுதான் அழைக்க வேண்டும். அது உண்மையானால் ஒவ்வொரு மனிதனும் காலமெல்லாம் கற்றுக்கொண்டே தான் இருக்கிறான்… கற்றுக்கொண்டே தான் இருக்கவும் வேண்டும்.

    Continue Reading »

    சக்சஸ் உங்கள் சாய்ஸ்!

    இந்தத் தொடர் அப்படியே எங்கள் வாழ்க்கையை பிரதிபலிப்பதாயிருக்கிறது என்று நேரிலும், தொலைபேசியிலும் தங்கள் கருத்துக்களைத் தெரிவித்துக் கொண்டிருக்கும் வாசகர்களுக்கு என் மனமார்ந்த நன்றி! இந்த மாதம் நாம் அலசப் போவது மிக மிக முக்கியமான ஒரு விஷயத்தைப் பற்றி… அது என்ன தெரியுமா? சிறிய வேலையோ, பெரிய வேலையோ.. சாதாரண தொழிலோ… பிரமாண்ட பிஸினஸோ.. எப்படிப்பட்ட வேலையானாலும், தொழிலானாலும் உங்களைத் தடுமாறி, நிலைகுலைய வைக்கும் சக்தி கொண்டது பொறாமை.

    Continue Reading »

    பணியை / தொழிலை விரும்புக

    தொழிலில் இஷ்டப்பட்டுச் செய்வதற்கும் கஷ்டப்பட்டுச் செய்வதற்கும் என்ன வேறுபாடு?

    இந்த கேள்வியை எனது பயிற்சி முகாம்களில் கேட்பேன். பலர் தெளிவாக பதில் சொல்லியுள்ளனர்.

    தொழிலை இஷ்டப்பட்டு செய்யும்போது கஷ்டம் தெரிவதில்லை.

    Continue Reading »

    பிரச்சனைகளை எதிர்கொள்வோம்

    வாழ்க்கையில் வெற்றி பெற எந்த ஒரு மனிதனும் பிரச்சனைகளை தன்னம்பிக்கையுடன் எதிர்கொண்டு தீர்வு காணும் போது தான் மகிழ்ச்சியும் பலனும் கிடைக்கிறது.

    Continue Reading »

    உன்னை நம்பு

    இரண்டு வகையான மொழிப் பாடங்கள், நான்கு வகையான அறிவியல் / கலை பாடங்கள், 2200 மார்க்குகள் ஒவ்வொரு பாடத்திற்கும் இரண்டு புத்தகங்கள் அம்மாடியோவ்… இத்தனையும் படித்து தான் நான் +2 தேர்வில் வெற்றி பெறவேண்டும். என்னால் எங்கே முடியும்?”

    Continue Reading »

    அகம்பாவம் வேண்டாமே…

    முன்னேற்றம் தான் உங்கள் மூச்சு என்றால், நீங்கள் முளையிலேயே முறித்து விட வேண்டியது ஒன்று இருக்கிறது. அதுதான் அகம்பாவம். தன்னால் முடியும் என்பது தன்னம்பிக்கை. தன்னால் மட்டுமே முடியும் என்பது தலைக்கனம். அதாவது – அகம்பாவம், அகந்தை,ஆணவம்…..

    Continue Reading »

    வெற்றி வானில் விரைந்து சிறகடி

    உன் எண்ணங்களை எட்டி நின்று பார்
    கவலை மேகங்களை
    நம்பிக்கைக் காற்றால்
    கலைத்து விடு.

    Continue Reading »

    சிறகை விரி….

    சிறகுகளை விரித்தால்
    வானில் வளம் வர முடியும் என்ற
    தன்னம்பிக்கை இருப்பதால்
    பறவைகள் வானில்
    வலம் வருகிறது.

    Continue Reading »

    தேர்வுக் காலத்தில் பெற்றோர்களே..

    குழந்தைகளிடம் தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ளும் பேச்சுக்களே அதிகம் இருக்கட்டும். திட்டிப் பேசுதல், குறைகூறிப் பேசுதலை விட்டுவிடுங்கள்.

    Continue Reading »

    இதுதான் வாழ்க்கை

    அதிகாலைப் பொழுது தன் வீட்டின் வாசலைப் பெருக்கி நீர் தெளித்து கோலம் போட மாவை எடுத்தவள் மனதில் நினைத்த கோலத்தை வாசலில் பதிவு செய்ய புள்ளிகளை வைத்தாள்.

    Continue Reading »