– 2007 – March | தன்னம்பிக்கை

Home » 2007 » March

 
 • Categories


 • Archives


  Follow us on

  திறந்த உள்ளம்

  “போராடினால் உண்டு பொற்காலம்” ரோஷன் TMT கம்பிகளின் ஸ்தாபகர் திருமிகு R. ரவிச்சந்திரன் அவர்களின் சோர்வில்லாத முயற்சியும், இடைவிடாத உழைப்பும், தன்னம்பிக்கையும, சகிப்புத்தன்மையும் எல்லோருக்குமே உற்சாக டானிக்காய் அமையும் அவரது விலைமதிக்க முடியாத அனுபவங்கள். ஆசிரியர் ந. மாசிலாமணி அவர்களின் புதுமை படைத்திடு, புதிய முறையில் – தன்னம்பிக்கை பெறும்படியாய் இருக்கிறது. முத்தாய்ப்பு வைத்தாற்போல் “சங்கமம்” என்ன தூக்கநாயக்கன் பாளையத்திற்கு அழைத்துச் சென்றது. பேச வைத்தது, பாட வைத்தது, ஆட வைத்தது.. இதழைப் படித்துக் கொண்டிருக்கும் போதே மானசீகமாக உணர முடிகிறது. இனிய நண்பர் J. லட்சுமி காந்தன் அவர்களுக்குக் கூடுதல் வாழ்த்து.

  Continue Reading »

  தளராத மனம் தடைக்கல்லையும் படிக்கல்லாக்கும்

  எந்த ஒரு மனிதரும் விடாமுயற்சியுடன் தொடர்ந்து போராடினால் வெற்றியை அடைந்தே தீருவார். இந்த முயற்சிகளுக்கு ஒருவருக்குப் பிறவியிலோ, அல்லது இடையில் விபத்தினாலோ ஏற்பட்ட உடல் ஊனங்கள் ஒரு போதும் தடையாக இருந்ததே இல்லை என இன்று நிரூபித்து, ராஜேந்திரா பெட்ரோல் & ஆயில் சர்வீஸ், ருக்மணி ராஜேந்திரா லிங்ஸ், ஸ்ரீவாரி நாம சங்கீர்த்தன சபா போன்றவற்றின் தலைவராக இருக்கிற வேலு செல்வராஜ் அவர்களை உழைப்பால் உயர்ந்தவர் பகுதிக்காக நாம் சந்தித்த போது அவர்.

  Continue Reading »

  நம் வாழ்க்கை – தொடர்…

  இனிய வாசகர்களே!

  வாழ்க வளமுடன், தன் முனைப்பைத் தகர்த்தெறிந்து, தன்னம்பிக்கையுடன் வீறுநடை போடும் அன்பர்களே! “தனிமரம் தோப்பாகாது” என்பது போல் நாம் “தனித்து இந்த உலகில் வாழமுடியாது”.

  Continue Reading »

  கனவின் வெற்றி கல்பனா சாவ்லா

  ஒரு எண்ணம் இது.. ஒரு கனவு இது.. ரிலையன்ஸ நிறுவனம் தொலைத்தொடர்பு துறையில் கால் பதித்த பொழுது இந்த வரிகள் மிகப் பிரபலம். திருபாய் அம்பானியின் இந்த எண்ண்த்தின் வலிமை அந்த கனவின் சக்தி, அது இந்தியாவின் கடைகோடி மனிதனுக்கும் மலிவு விலையில் மொபைல் போனை விற்ற பொழுதுதான் புரிந்தது. ஆஹா அந்த மனிதரின் எண்ணங்களுக்குத் தான் எவ்வளவு சக்தி.

  Continue Reading »

  மனோசக்திதான் மாபெருஞ்சக்தி

  மகிழ்ச்சியை பெறுதல் மட்டுமே மனித வாழ்க்கையில், செயல்பாடுகளின் இரகசியமாக இருக்கிறது. இது மாறாத உண்மை. எத்துணையோ வழிமுறைகளை பின்பற்றினாலும் மனிதர்கள் நினைத்ததை நினைத்தவாரே அடைக்கிறபோதுதான் இந்த ஆனந்தம் உண்டாகிறது.

  Continue Reading »

  சாதனைக்குத் தடைக்கற்கள்

  முன்னேற மூன்றே சொற்கள். மூன்றே பண்புகள் ஆகியவை தீர்மானமான முடிவு. இடைவிடாத பெருமுயற்சி, கடின உழைப்பு எனும் இவை எப்படி ஒரு சாதனையாளருக்கு முதன்மையாகத் தேவையோ அப்படித் தேவையில்லாத, விட்டுவிட வேண்டிய, எதிர்மறையான மூன்று பண்புகளும் உள்ளன. அந்த மூன்று தடைகளை நீக்கிவிட்டால் நம் முன்னேற்றம் உறுதியாகி விடுகிறது. விரைவு படுத்தப்படுகிறது; முடிவு நல்லதாக அமைகின்றது.

  Continue Reading »

  உள்ளத்தோடு உள்ளம்

  ஒவ்வொரு கல்வியாண்டிலும் மார்ச் மாதம் என்றாலே மாணவர்களைப் பற்றித்தான் மனம் எண்ணுகிறது.

  பத்தாம் வகுப்பு மாணவர்கள் பிடித்த பாடம் குரூப் கிடைக்க வேண்டி அதிக மதிப்பெண்கள் பெறவேண்டுவது அவசியம்.

  Continue Reading »

  பயிலரங்கம்

  கோவை

  நாள் : 25.03.2007, ஞாயிற்றுக்கிழமை
  நேரம் : காலை 10 மணி முதல் 1 மணி வரை
  பயிற்சியளிப்பவர் : திரு. உதயம்ராம்(ஆசிரியர், நம் உரத்த சிந்தனை)

  தலைப்பு : முயற்சியே முன்னேற்றத்தின் முதல்படி

  Continue Reading »

  மருத்துவர்கள் இல்லாத இடத்தில் மருத்துவம்

  மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் ஆற்றவேண்டிய சேவையை மக்கள் தாங்களே முன்வந்து அவரவர்கள் வாழும் பகுதிகளில் கிராமங்களில், தெருக்களில் உடன் வாழும் மக்களுக்கு மருத்துவ உதவி பெற மக்கள் சக்தியை இயக்க முனையும் ஒரு சிறிய முயற்சியினை டாக்டர் அ. ராஜசேகரன் மற்றும் டாக்டர் கோ. இராமநாதன் அவர்களும் இணைந்து ஒரு நூலாக்கினர். அந்நூல் தான் ” மருத்துவர் இல்லாத இடத்தில் மருத்துவம்”.

  Continue Reading »

  வியப்பில் வசி

  இனிய தன்னம்பிக்கை வாசகர்களே!

  வாழ்த்துக்கள். புதிய ஆண்டை சிறப்பாக வாழ ஆரம்பித்து விட்டீர்களா? இல்லை என்றால் மாற்றி அமைப்போம் வாருங்கள்!

  Continue Reading »