நதிகளை தேசிய உடமையாக்குவோம்
Let us nationalize the rivers

கங்கை – காவிரி – குமரியை இணைப்போம்
Let us Link Ganga – Kauveri – Kumari

இல. செ. க. சிந்தனைகள்

ஓர் எறும்பைப் பாருங்கள். அதற்கு என்ன எதிர்காலம் இருந்துவிட முடியும்? இருந்தாலும் அது சும்மா இருக்கிறதா? நீங்கள் அதன் வழியை தடைபடுத்தினால் அது அடுத்த வழியை அமைத்துக் கொள்கிறது. தோல்வியே இல்லாத பயணம்; நமக்கு மட்டுமென்ன வழியா இல்லை? ஆயிரம் வழிகள் எறும்பைப் பாருங்கள்.

                                                      இல. செ. க.

சிக்கலைத் தீர்க்க சிலவழிகள்

வாழ்க்கையில் சிக்கல் இல்லாதவர்களே இல்லை. எழுகின்ற சிக்கல்களை உணர்ச்சிவசப்படாமல் சிந்தித்துத் தீர்த்து வெற்றி கொள்வதில்தான் வாழ்க்கையின் மேன்மையே அடங்கியுள்ளது.

Continue Reading »