– 1991 – November | தன்னம்பிக்கை

Home » 1991 » November

 
  • Categories


  • Archives


    Follow us on

    மூன்றாவது ஆண்டில் தன்னம்பிக்கை

    தன்னம்பிக்கை தனது மூன்றாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. நாட்டின் நலன் கருதுகின்றவர்களும் தங்களை உழைப்பால் உயர்த்திக்கொள்ள விரும்புகிறவர்களும் தன்னம்பிக்கைக் குழுவில் ஒவ்வொருவராகச் சேர்ந்து வருகிறார்கள்.

    Continue Reading »

    மன உறுதி… மன உறுதி… மன உறுதி…

    சென்ற இதழ் தொடர்ச்சி

    2. தவறான ஆசைகள்

    நியாயமான ஆசைகளை எல்லோரும் வரவேற்பர், முறைகேடான ஆசைகள், பிறர் மனை நயத்தால் – அதாவது மணமான பெண்கள் மீதும் காமம் கொள்ளல், பிறர் பொருளை நச்சுதல், முறைகேடான வழிகளைப் பின்பற்றிப் பட்டம் பதவிகளைப் பிடித்தல் ஆகியவை மனத்தளர்ச்சிக்கான காரணங்களில் சில.

    Continue Reading »