Home » Post (Page 5)

தடைகளை தகர்த்து ஜெயித்து காட்டுவேன்

நாள்காட்டியில் ஒரு தாளைக் கிழிக்கும்போது கையிருப்பு நாட்களில் ஒன்று கிழிக்கப்படுகிறது என்று உணர்ந்து ஒவ்வொரு நாளையும் கவனமாக எதிர்கொள்ள வேண்டும். வாய்ப்புகளைத் தேடிக்கண்டுபிடித்து அவற்றைக் குழந்தைகளைக் காப்பது போல் கண்ணும் கருத்துமாகப் பாதுகாத்து வெற்றிபெற வேண்டும்.

Continue Reading »

சிலையும் நீயே! சிற்பியும் நீயே!!

ஒரு சிறிய விதை, தனக்குள் பெரிய விருட்சத்தை மறைத்துக் கொண்டிருக்கிறது. விதைபோல் மனத்தையும், அறிவையும், விருட்சம் போல் திறமையும் அனைவரிடத்திலும் உள்ளது.

Continue Reading »

எதையும் சாதிக்க உன்னால் முடியும்

மூச்சு விடுபவன் எல்லாம் மனிதனல்ல, முயற்சி செய்பவனே மனிதன். உண்பதும், உறங்குவதும் மட்டுமல்ல வாழ்க்கை. நம்முடைய வாழ்க்கையினை அர்த்தமுள்ளதாக மாற்ற ஏற்பட்ட போராட்டமே வாழ்க்கை.

Continue Reading »

வாழ்வில் வெற்றி பெற தேவை “தன்னம்பிக்கை”

தன்னம்பிக்கை இருந்தால் தான் வாழ்க்கையில் வெற்றிபெற முடியும். ஒவ்வொருவருமே திறமையானவர்கள்தான் அவர்களுக்குள் இருக்கும் அறிவாற்றல் மதிப்புமிக்கது. அதை வெளிக்கொணர்ந்தால் மட்டுமே பிரகாசிக்க முடியும்.

Continue Reading »

வெற்றிக்கு வித்திடுங்கள்

தோல்வி அடைந்து விட்டோம் என்ன செய்வது என மனம் தளர்ந்து குற்ற உணர்வுடன் தன்னைப்பற்றிய தாழ்வான எண்ணங்களைத் தனக்குரிய அடையாளமாக்கிக் கொள்ளாமல், என்ன செய்யாமல் இருந்து விட்டோம் என யோசித்து ஆராய்ந்து பாருங்கள்.

Continue Reading »

Success Fundamentals

நீங்கள் வெற்றி பெற வேண்டுமானால், உங்கள் எதிர்காலத்தைப் பற்றிய வெற்றி பெறும் சிந்தனையையே எப்போதும், இடைவிடாது, உறுதியாக பிடித்துக் கொள்ளுங்கள்.

Continue Reading »

Success Fundamentals – நம்பிக்கை

போர் மற்றும் அறிவியல் உலகில் சாதிக்க இயலாதது என்று அவநம்பிக்கை கொண்ட மற்றும் பலவீனமான இதயம் கொண்டவர்களால் எண்ணப்பட்ட ஆயிரக்கணக்கான வெற்றிகளையும் நம்பிக்கை பெற்றுத்தந்துள்ளது.

Continue Reading »

மாறிவரும் உலகில் எப்படி வெற்றியடைவது?

அகப்பார்வை, நுணுக்க சிந்தனை, மீளும் திறன், குழுப் பணி, வலுவான தகவல்தொடர்பு, நேர மேலாண்மை மற்றும் படைப்புத்திறன் ஆகிய அம்சங்கள், ஒருவரின் வெற்றிக்கான அடிப்படை அச்சாரங்கள்.

Continue Reading »

தோற்றுப் பார்!..

வெற்றி எனும் முகவரியை அடையப் பயன்படும் பாதையின் பெயர் தோல்வி. தோல்வி நம் வாழ்க்கையின் ஓர் அங்கம். இந்த உலகத்தில் தோல்வியைச் சந்திக்காதவர் எவரும் இல்லை. தோல்வி ஒவ்வொரு முறையும் ஒரு பாடத்தை நமக்குக் கற்றுத் தருகிறது.

Continue Reading »

முயன்றால்தான் முடியும் உன்னால்…

எதிரே.. கரடு முருடாய்
மேடும் பள்ளமுமாய்

Continue Reading »