Home » Post (Page 4)

அன்றாட வாழ்வில் ஆரோக்கியம்

2.பிரம்ம முகூர்த்தம்

நம் கலாச்சாரத்தில் முகூர்த்த நாட்களில்தான்திருமணங்களைச் செய்கிறார்கள். ஆனால்,ஒவ்வொரு நாளும் ஒன்றரை மணி நேரத்திற்கு முகூர்த்த நேரம் இருக்கிறது. இந்த முகுர்த்த நேரத்தில்தான் நாம் அனேகம் பேர் தூங்கி வீணாக்குகிறோம்.

Continue Reading »

ஒரு சொல் போகும் நேரம்..

எனக்கென்று பிறந்த ஒன்று
இன்று எனைவிட்டுப் போகப்போகிறது;

Continue Reading »

வெற்றிக்கு தயாராகுங்கள்

தேவை சுய உந்துதல் – I

இவ்வுலகில் தன்னை நிலை நிறுத்திக் கொள்ள மனிதனுக்கு துணைபுரியும் ஒரு மாபெரும் அம்சம் சுய உந்துதல். இவ்வுலகில் பிரளயம், பூகம்பம் மற்றும் இன்னபிற இயற்கைப் பேரிடர்கள் பல ஏற்பட்டாலும், இந்த சுய உந்துதலே ஒவ்வொரு உயிரினத்தையும் நிலைத்து பிழைக்கச் செய்கிறது.

Continue Reading »

அன்றாட வாழ்வில் ஆரோக்கியம்

1.தயாராகுதல்

இரண்டு நண்பர்கள் மரம் வெட்ட காட்டிற்கு போனார்கள். ஒருவர் போனதும் மரத்தை வெட்ட ஆரம்பித்தார். இன்னொருவர் அதோ இதோ என்று போக்கு காட்டிக் கொண்டிருந்தார்.

Continue Reading »

பொறாமை

மனிதனின் கேடிலும் கெட்ட கேடு பொறாமைதான். மனிதன் பிறக்கையிலேயே தன்னை அழிப்பதற்காக தானே தன்னோடு கொண்டுவந்த மிகப்பெரிய விஷமெனில் அது பொறாமையுணர்வாகத் தானிருக்கும்.

Continue Reading »

உதவி

உதவி என்பது கடவுள் தன்மையைக் கொண்டது. உதவுபவர் கடவுளுக்கு இணையாக மதிக்கப்படுகிறார். கடவுள் என்பவர் ஆபத்தில் உதவவே அழைக்கப்பட்டவராக இருக்கலாம்.

Continue Reading »

உங்களை வெல்ல வேறு யாரும் இல்லை, உங்களை தவிர…….

திட்டமிடல் என்பது வெற்றியின் திறவுக்கோல்தோல்வி என்பது வெற்றியின் மறுமுனை. தோல்வியை கண்டவன் வெற்றியை காண முடியாது என்பது முயலாமையின் வெறும்பேச்சு. வெற்றிக்கண்டர்வர்களுக்கு ஒவ்வோரு தோல்வியும் பகுத்தறிவு பாடங்கள் வாழ்க்கைப்படிப்பினை.

Continue Reading »

ஒரு நிமிடம் கூட ஓயாதீர்கள்….

எப்போதும் விரிந்து மலர்ந்து கொண்டே இருப்பது தான் வாழ்க்கை. யாருக்கும் பயனில்லாமல் சுருங்கி விடுவது தான் மரணம்.தோல்வியின் மூலம் நாம் புத்திசாலிகள் ஆகிறோம்.

Continue Reading »

தன்னம்பிக்கையும், சமுதாய பார்வையும்

ஒவ்வொருவரின் எண்ணங்களின் அடிப்படையில் தான் நம்பிக்கை அமைகிறது. நல்ல சிந்தனைகளும், நல்ல எண்ணங்களும் அமையப்பெற்றால் மட்டுமே நல்ல நம்பிக்கைகள் பிறக்கின்றன.

Continue Reading »

தன்னம்பிக்கை

“ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய ஆற்றல் இல்லையென்றால் அந்த ஆற்றலுக்கே ஆற்றல் இல்லை” என்பான் மாவீரன் நெப்போலியன். ஒவ்வொரு மனிதனையும் தன்மன்பிக்கை என்ற ஆற்றல்தான் இயக்கிக் கொண்டிருக்கிறது.

Continue Reading »