Home » Articles » சாதனைகளைச் சாதிப்போம்

 
சாதனைகளைச் சாதிப்போம்


அமானுல்லா C.J.A
Author:

வெற்றி பெற்றவர்களெல்லாம் என்ன குணங்களால் சாதனை படைத்தவர்கள் என்று தெரிந்து கொண்டால் நாமும் அதே குணங்களை பின்பற்றலாம். அதே வழிமுறைகளைக் கடைபிடிக்கலாம்.

அதேபோல தான் ஒரு நாட்டின் விசயமும். ஜப்பானும், அமெரிக்காவும், ஸ்வீடனும் எப்படி முன்னேறி இருக்கின்றன என்பதைப் புரிந்துகொண்டு நாமும் அந்த சில அணுகுமுறைகளை, திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும்.

ஏன் கூடாது, முதலில் நமக்குப் படிக்கும் ஆர்வம், தெரிந்து கொள்ளும் துடிப்பு, அவர்கள் எப்படி முன்னேறினார்கள் என்று புரிந்து கொள்ளும் கூர்மை வேண்டும்.

அடுத்ததாக அந்த குணங்களை நாம் நம் வாழ்வில் நமக்கென்ன சூழ்நிலையில் எப்படி பயன்படுத்தலாம் என்று சிந்திக்க வேண்டும்.

வெற்றி தரும் குணங்களைப் பற்றிய சிந்தனை சாதனை புரிந்தவர்களின் தன்மைகளைப் பற்றிய நினைவுகள் சதா நம் மனதில் இருக்க வேண்டும். இதைத்தான் விழிப்புணர்வு என்று சொல்வார்கள்.

விழிப்புணர்வுக்கு முக்கியமான ஐந்து குணங்களை, மனோபாவங்களை நாம் குறிப்பிட முடியும். இவை தான் அவர்களது சாதனைகளுக்கு அடிக்கல்லாக இருக்கின்றன.

இந்த இதழை மேலும்

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


May 2018

தகுதியை அறிந்து கொள்
பேசும் தெய்வம் உலக அன்னையர் தினம் – மே 13
சவால்களை வெல்வது எப்படி?
நரையும் திரையும்
நம்பிக்கை இழக்காமல் இருப்போம்
தொடர்ச்சியான வயிற்றுப்போக்கு
வெற்றியை நோக்கிப் பயணம் செய்யுங்கள்!
உலகில்லை உழவனின்றி
சிறுநீரக கற்களுக்கு உணவு பழக்கம் காரணமா?
சாதுர்யம்
வெற்றி உங்கள் கையில் – 53
வாழ நினைத்தால் வாழலாம் அறிவின் அர்த்தம்
முசோலினியின் செயல்பாடு
முயற்சியே முன்னேற்றம் – 4
சிறுகதைகளின் சிறப்பு அம்சங்கள் -5
சாதனைகளைச் சாதிப்போம்
தன்னம்பிக்கை மேடை
உழைப்பின் ஏற்றம் உயர்வின் முன்னேற்றம்