Home » Articles » தன்னம்பிக்கையும் தளரா முயற்சியும்

 
தன்னம்பிக்கையும் தளரா முயற்சியும்


பொன்னி செல்வன் (எ) சித்தையன் பெ
Author:

தன்னம்பிக்கையும் தளரா முயற்சியும் – உன்
வாழ்வில் இரு கண்கள் ஆகும்
முடியாது என்றசொல்லை உன்
வாழ்வின் அகராதியில் இருந்து நீக்கு!
முடியும் என்ற சொல்லே – உன்
வாழ்வின் தாரக மந்திரம் ஆக்கு! பலமுறைவிழுந்தாலும் மீண்டும் மீண்டும்
எழுந்து நடக்க முயற்சிக்கும்
குழந்தையின் தன்னம்பிக்கையைப் பார்!
உனது சிந்தனை – செயல் எப்போதும் முன்நோக்கியும் மேல்நோக்கியும் இருக்கட்டும்!
அலைகடலுக்கும் ஆழ்கடலுக்கும் அப்பால்
நிலப்பகுதி இருக்கும் என்றதன்னம்பிக்கை துணிவோடு பயணப்பட தூண்டியது!
இடர்களை தகர்த்தெறிந்து நிலப்பகுதி அனைத்தும் கண்டு பிடிக்க முடிந்தது!
நிலவிலும் கால் பதித்து பின் மேன்மேலும்
பற்பல வெற்றிகளை அடைய முடிந்தது!
மனித குல வெற்றிக்கெல்லாம் காரணம்
தன்னம்பிக்கை! தன்னம்பிக்கை!! தன்னம்பிக்கை!!!

– பொன்னி செல்வன் (எ) பெ. சித்தையன்,
இடிகரை, கோவை.

 

1 Comment

  1. mohana priya says:

    very useful and i like it.

Post a Comment


 

 


September 2010

வெற்றிக்கு வேண்டிய தலைமைப் பண்புகள்
முதல் மார்க் வாங்குவது எப்படி
உழைப்பை எடுத்துச் செல்! உயர்வை எட்டி நில்!!
உள்ளத்தோடு உள்ளம்
இல.செ.க வின் சிந்தனை
நம்பிக்கை கொள்
தன்னம்பிக்கையும் தளரா முயற்சியும்
இங்கிலாந்து சுற்றுலா
துவளாத வரை தோல்வியில்லை
காரணம்
திறந்த உள்ளம்
சிற்பி
உன்னதமாய் வாழ்வோம்
சிந்தனை செய் நண்பனே…
இவைகளையும் கவனியுங்கள்
மனமே மனமே மாறிவிடு!
காலத்தை வென்று நிற்கும் நிகழ்வுகள்- II
அமர்நாத் யாத்திரை
உனக்குள்ளே உலகம்
நல்லா இருங்க…
முயன்றால் முடியும்
சாதனை வாழ்வுக்கான சந்தோஷ வழிமுறைகள்
உடலினை உறுதி செய்