Home » Articles » இன்று வெற்றி நாள் – 2

 
இன்று வெற்றி நாள் – 2


இராமநாதன் கோ
Author:

களைப்பு எப்படி உண்டாகிறது?

பெரும்பாலான உடல் களைப்பு மனத்தின் சிந்தனைகளால்தான்.

*    எனக்கு வயதாகிவிட்டது.

*    நிறைய உழைத்துவிட்டேன்.

*    அந்த காலத்தில் எல்லாமே ரொம்ப நல்லாயிருந்தது.

*    எனக்கு பொறுப்புகள் அதிகம்.

*    என்னால் முடியவில்லை. போன்ற எண்ணங்கள் களைப்பை உண்டாக்கும்.

*    சுவையான புத்தகத்தை படித்தல்.

*    இளம் வயதில் செயல்பட்டதைப் போல வயதாகியிருந்தாலும் இளமையான எண்ணங்களுடன் உற்சாகமாயிருத்தல்.

*    சுறுசுறுப்பாக செயல்படுதல்.

*    தேவையான அளவு மட்டும் ஓய்வு.

*    நிமிர்ந்து நேராக நிற்பது, நேராக நடப்பது.

*    எதிர்காலத்தைப் பற்றிய நம்பிக்கையான சிந்தனை.

– இவை நமது களைப்பை நீக்கிவிடும்.

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


May 2010

மாணவர் பெற்றோர் பக்கம்
எங்கு படிக்கலாம்? என்ன படிக்கலாம்?
செயலின் ரகசியம்
சிந்தனை
திறந்த உள்ளம்
நம்மால் முடியும்
நாளைய விடியல்
சாதனைகளைச் சந்திப்போம்
இருதயம் காப்போம்
தன்னம்பிக்கை ஹைக்கூ….
தோற்றுப் பார்
தடைக்கல்லும் படிக்கல்லும்
நலம்தானா?
முயன்றேன் வென்றேன்
நிஜ உலகின் நிழல் மனிதர்கள்
கடைபிடியுங்கள்! தடையைத் தகர்த்தெறியுங்கள்!
இனிய இரண்டு தொடக்கம்
சொல்லுக சொல்லை
புறப்படு புயலென
இதோ உதவி!
பயமும் தயக்கமும்
வெற்றியின் படிகள் மூன்று
உடலினை உறுதி செய்
இங்கிலாந்து பயணம்
உழைப்பின் நிறங்கள்
இலட்சங்கள் வேண்டாம் இலட்சியம் போதும்! சாதித்துவிடலாம்
இன்று வெற்றி நாள் – 5
இன்று வெற்றி நாள் – 4
இன்று வெற்றி நாள் -3
இன்று வெற்றி நாள் – 2
இன்று வெற்றி நாள் – 1
சிந்தனை செய் நண்பனே…
உள்ளத்தோடு உள்ளம்