Home » Articles » இன்று மகிழ்ச்சி நாள்

 
இன்று மகிழ்ச்சி நாள்


இராமநாதன் கோ
Author:

உயர்ந்த பிறவி

படேல், ஆங்கிலேயர், பிரெஞ்சுக்காரர் ஆகிய மூவருக் கும் ஒரு உரையாடல். ஆங்கிலேயரும் பிரெஞ்சுக் காரரும் இந்தியாவை ஆண்டுகொண்டிருந்த காலம்.

ஆங்கிலேயன், நான் ஆங்கிலேயனா பிறக்காதிருந்தா பிரெஞ்சுக்காரரா பிறப்பதில் பெருமையடைவேன் என்றான்.

பிரெஞ்சுகாரன், நான் பிரெஞ்சுகாரனா பிறக்காதிருந்தா ஆங்கிலேயரா பிறப்பதில் பெருமையடைவேன் என்றான்.

இதைக் கேட்டுக் கொண்டு அமைதியாக இருந்த படேலிடம் மற்ற இருவரும், நீங்க ஏன் ஒண்ணும் சொல்லலை. ஒருவேளை இந்தியரா பிறக்காதிருந்தால்? என்று கேட்டனர்.

உடனே படேல் நான் இந்தியனா பிறக்காதிருந்தால்… படேல் ஒருமுறை இருவரையும் பார்த்தார். அவர்கள் ஆவலுடன் இவரைப் பார்த்தனர். படேல் தொடர்ந்தார்.

ஒருவேளை இந்தியனாக பிறக்காதிருந்தால் வெட்கித் தலைகுனிந்திருப்பேன் என்றார் இரும்பு மனிதர் படேல். மற்ற இருவரும் இப்போது தலைக் குனிந்தனர். இந்தியனாக பிறந்தது பெருமிதம். அதுவும் தமிழனாக பிறந்தது பெருமிதம் அதிலும் இதுவரை வாழ்ந்த வாழ்க்கை பெருமிதம். இன்னும் சொல்லப் போனால்,

இப்போது இந்த கணம் இருக்கும் நிலைமை பெருமிதம். உலகில் மிக உயர்ந்த பிறவி மனித பிறவி – அதுதான் முதல் மகிழ்ச்சி.

உண்மை. மிகப்பெரிய உண்மை. முற்றிலும் உண்மை.

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


December 2009

நூற்றுக்கு நூறு
அன்புள்ள அம்மாவுக்கு
இன்று மகிழ்ச்சி நாள்
நலம்தானா?-1
நாங்கள் இளைஞர்கள்
நலம்தானா?
இன்று மகிழ்ச்சி நாள்
வெற்றி என்னும் பூங்கவிதை!
புகழ்பட வாழ…!
அச்சீவர்ஸ் அவென்யூ
இன்று மகிழ்ச்சி நாள்
நிறுவனர் நினைவுகள்
உன்னதமாய் வாழ்வோம்!
ஊக்கமும் சுறுசுறுப்பும்
வெளிச்சம்
சரியான செயல்திட்டம் தேவை
IIT-JEE நுழைவுத்தேர்வு 2010
துணிவுடன் போராடு! – கோபி பயிலரங்கம்
சிந்தனை போதும் மானிடனே… செயல்படு உடனே…
இலக்கு ஒன்று மட்டுமே வெற்றிக்கு விளக்கு!
வேண்டும் வேண்டாம் தெரிந்தால் வெற்றி பெறத் தெரியும்
மேன்மைக்கான வழி
திறந்த உள்ளம்
தேர்வு என்றால் திகிலா
18 ஜில்ஸ்வெர்னி பெற்ற வெற்றி
14 மனிதநேயமே மூலதளங்களின் அடித்தளம்
சாதனை வாழ்வுக்கான சந்தோஷ வழிமுறைகள்
ஒருங்கிணைந்து செயல்படுவோம்! ஊனமுற்றோர் வாழ்வில் ஒளியேற்றுவோம்!!
உள்ளத்தோடு உள்ளம்