![]() |
Author: ஆசிரியர் குழு
|
கேள்வி 2 : ஒருமுறை நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவரை பார்க்கும்போது இ.சி.ஜி., ஸ்கேன் போன்ற பரிசோதனைகளுக்கு பிறகு ‘ஆஞ்சியோ ராம்’ என்ற பரிசோதனை பண்ணச் சொன்னார். அலுவலகத் தில் அதிகமாக விடுப்பு எடுக்க வேண்டுமே என்று தயங்குகிறேன். ஆஞ்சியோகிராம் என்பது என்ன?
பதில் : ‘ஆஞ்சியோகிராம்’ என்பது மாரடைப்பு ஏற்படக் காரணமான இரத்தக் குழாய் அடைப்பை துல்லியமாக அறியும் பரிசோதனை. இந்தப் பரிசோதனை நவீன முறை யில் எளிதாக செய்யப் படுகிறது. வெளிநோயாளி யாக மருத்துவமனையிலே தங்காமல் ஒரு மணி நேரத்தில் வீடு திரும்பலாம்.
இதற்கு மயக்க மருந்தோ, அறுவை சிகிச்சையோ தேவையில்லை. இருதயத்தை பொறுத்தவரை மருத்துவரின் பரிந்துரையை ஏற்று பரிசோதனை செய்து கொள்வது நல்லது.
Dr. இராஜேந்திரன்
M.D. (Gen. Med) D.N.B. DM
Consultant & International Cardiologist
கோவை ஹார்ட் பவுண்டேசன்
678 / 1, திருச்சி ரோடு
கிராமநாதபுரம், கோவை
நன்றி : ராஜ்குமார், கோவை

December 2009





























No comments
Be the first one to leave a comment.