Home » Articles » புலம்பலை நிறுத்து

 
புலம்பலை நிறுத்து


admin
Author:

– கே. கார்த்திகேயன்

இவ்வுலகில் எல்லா மிருந்தும்
எதுவும் மில்லாதது போல
மனிதனை படித்தாகி விட்டது
அவன் வாழ்க்கையில்.
ஒவ்வொருவரின் அனுபவமும்
ஆணிவேர் தான் அவனுக்கு.
இவ்வுலகில் எதுவுமில்லை எனில்
இருப்பது தான் என்னவோ?
புலம்புவது தீர்வுக்கு ஒருபோதும்
பதில் ஆகாது.

மனிதனின் இமைகளைச் சுழற்றும்
கண்ணீர் துளிகள் அவை.
புலம்பலைப் புதைத்தால் தான்
நிம்மதிக்குப் பிரசவம்.
புலம்பலுக்கு ஞாபகம் அதிகம்.
நினைவூட்டுவதற்கு முன்பே
செயல் முடிந்து விடும்.
கண்ணீர் துளிகளாக முடியும் அழுகை!
நீ புலம்பலை நேசிப்பவனானால்
அதை மறக்கவும் நேசி!
தன்னம்பிக்கை மட்டும்
இறுதியில் வெல்லும்.
புலம்பலானது காற்றுடன்
பறந்து போகட்டும்!

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


September 2009

வருங்காலம் மல்டிமீடியாவில்
ஆத்ம சக்தி (Will Power)
நமக்குள் நாம்
தன்னம்பிக்கையை வளர்ப்பது எப்படி?
கல்லூரி மாணவர்களிடத்தில் ஆசிரியர்களின் அணுகுமுறை
கண்ணாடி உறவுகள்
தெய்வம் இருப்பது எங்கே? அது இங்கே…
நிறுவனர் நினைவுகள்
திறந்த உள்ளம்
ஆர்வம் வெற்றியின் ஆரம்பம்
உன்னதமாய் வாழ்வோம்!
மனிதா! மனிதா!!
மனிதர்களை உங்கள் செல்வாக்குக்குரியவராக மாற்றும் கலை
பாதுகாப்பான முதலீடு
உடலினை உறுதி செய்
ஆசிரியப் பணி! அதுவே முதற்பணி!!
வெற்றிப் படிக்கட்டுகள்
சந்தர்ப்பங்களை உருவாக்கு! சாதிப்பை பலமாக்கு!!
தோல்விகளை வெற்றிகளாக மாற்றுவது எப்படி?
உள்ளத்தோடு உள்ளம்
புலம்பலை நிறுத்து
அன்பை ஆயுதமாக எடு
இலட்சிய தீயே நீ!
வெற்றி வந்து குவியும்
வளமான தேசத்தை உருவாக்க
இன்று மகிழ்ச்சி நாள் -4
இன்று மகிழ்ச்சி நாள் -3
இன்று மகிழ்ச்சி நாள் -2
இன்று மகிழ்ச்சி நாள் -1
சிந்தனைத் துளிகள்
கோவையில் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம்
ஆப்ரகாம்லிங்கன் கற்ற கல்வியும், பெற்ற அனுபவமும்
அச்சீவர்ஸ் அவென்யூ – 2
அச்சீவர்ஸ் அவென்யூ -1