Home » Articles » அன்பை ஆயுதமாக எடு

 
அன்பை ஆயுதமாக எடு


ஞானசித்தன்
Author:

– கவிஞர் ஞானசித்தன், வீராபுரம், சென்னை

அனுபவ மாலைகளை தொடுத்து
ஆனந்த சோலையில் வாழ்வை கழித்து
சாதி மத பேதங்களை உடைத்து
சமமான சமுதாயத்தை படைத்து
கோட்டான்கள் கூட்டத்தில்
மௌனத்தால் வாயைப் பூட்டு
குயில்களின் கூட்டத்தில்
உந்தன் திறனை வெளிப்படுத்து
செய்தொழிலை மகுடமாக மதித்து
சோம்பலை கால் செருப்பாய் மிதித்து
இயன்றவரை பிறர்க்கு கொடுத்து
முயன்று சாதனையை நிகழ்த்து
தோல்வி வந்தால் கண் கலங்காதே
வெற்றி கிடைத்தால் மனம் மயங்காதே
அச்சப்படுவதை விடு
அன்பை ஆயுதமாக எடு
இன்று இகழும் இவ்வுலகம்
நாளை புகழும்.

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


September 2009

வருங்காலம் மல்டிமீடியாவில்
ஆத்ம சக்தி (Will Power)
நமக்குள் நாம்
தன்னம்பிக்கையை வளர்ப்பது எப்படி?
கல்லூரி மாணவர்களிடத்தில் ஆசிரியர்களின் அணுகுமுறை
கண்ணாடி உறவுகள்
தெய்வம் இருப்பது எங்கே? அது இங்கே…
நிறுவனர் நினைவுகள்
திறந்த உள்ளம்
ஆர்வம் வெற்றியின் ஆரம்பம்
உன்னதமாய் வாழ்வோம்!
மனிதா! மனிதா!!
மனிதர்களை உங்கள் செல்வாக்குக்குரியவராக மாற்றும் கலை
பாதுகாப்பான முதலீடு
உடலினை உறுதி செய்
ஆசிரியப் பணி! அதுவே முதற்பணி!!
வெற்றிப் படிக்கட்டுகள்
சந்தர்ப்பங்களை உருவாக்கு! சாதிப்பை பலமாக்கு!!
தோல்விகளை வெற்றிகளாக மாற்றுவது எப்படி?
உள்ளத்தோடு உள்ளம்
புலம்பலை நிறுத்து
அன்பை ஆயுதமாக எடு
இலட்சிய தீயே நீ!
வெற்றி வந்து குவியும்
வளமான தேசத்தை உருவாக்க
இன்று மகிழ்ச்சி நாள் -4
இன்று மகிழ்ச்சி நாள் -3
இன்று மகிழ்ச்சி நாள் -2
இன்று மகிழ்ச்சி நாள் -1
சிந்தனைத் துளிகள்
கோவையில் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம்
ஆப்ரகாம்லிங்கன் கற்ற கல்வியும், பெற்ற அனுபவமும்
அச்சீவர்ஸ் அவென்யூ – 2
அச்சீவர்ஸ் அவென்யூ -1