Home » Articles » ஆப்ரகாம்லிங்கன் கற்ற கல்வியும், பெற்ற அனுபவமும்

 
ஆப்ரகாம்லிங்கன் கற்ற கல்வியும், பெற்ற அனுபவமும்


ஞானசித்தன்
Author:

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஆப்ரகாம்லிங்கன் அவர்கள் தனது 15-ஆம் வயதில் கல்வி கற்க துவங்கினார். அவர் வாழ்ந்த காலத்தின் தொடக்கத்தில் அமெரிக்காவில் காகிதம் பயன்பாட்டிற்கு வராத காலம். இதனை சற்றும் பொருட்படுத்தாத அவர், ஒரு மரப்பெட்டியின் மீது கரித்துண்டால் எழுதி எழுதி பழகினார். மேலும் அவர் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்ததால் குடும்பச்சூழல் காரணமாக புத்தகங்களை அவரால் விலை கொடுத்து வாங்கி படிக்க முடியவில்லை. அதனால் தனக்கு தெரிந்த நபர்களிடம் புத்தகங்களை இரவல் வாங்கி படித்தார். அப்படி ஒரு சமயம் இரவலாக வாங்கி வந்த புத்தகம் மழையில் நனைந்து கிழிந்து விட்டது. அந்நூலின் சொந்தக்காரருக்கு புதிய நூலை வாங்கித் தர அவரால் முடியவில்லை. அதற்கு பதிலாக அப்புத்தகத்தின் உரிமையாளரின் நிலத்தில் மூன்று நாட்கள் விவசாய வேலை செய்து அதை ஈடுகட்டினார். வாழ்வில் முன்னேறத் துடிப்பவர்களுக்கு சோதனை வருவது சாதனைக்காகத்தான் என்ற கருத்து ஆப்ரகாம் லிங்கன் வாழ்க்கை வரலாறு நமக்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டாகும்.
– கவிஞர் ஞானசித்தன்


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


September 2009

வருங்காலம் மல்டிமீடியாவில்
ஆத்ம சக்தி (Will Power)
நமக்குள் நாம்
தன்னம்பிக்கையை வளர்ப்பது எப்படி?
கல்லூரி மாணவர்களிடத்தில் ஆசிரியர்களின் அணுகுமுறை
கண்ணாடி உறவுகள்
தெய்வம் இருப்பது எங்கே? அது இங்கே…
நிறுவனர் நினைவுகள்
திறந்த உள்ளம்
ஆர்வம் வெற்றியின் ஆரம்பம்
உன்னதமாய் வாழ்வோம்!
மனிதா! மனிதா!!
மனிதர்களை உங்கள் செல்வாக்குக்குரியவராக மாற்றும் கலை
பாதுகாப்பான முதலீடு
உடலினை உறுதி செய்
ஆசிரியப் பணி! அதுவே முதற்பணி!!
வெற்றிப் படிக்கட்டுகள்
சந்தர்ப்பங்களை உருவாக்கு! சாதிப்பை பலமாக்கு!!
தோல்விகளை வெற்றிகளாக மாற்றுவது எப்படி?
உள்ளத்தோடு உள்ளம்
புலம்பலை நிறுத்து
அன்பை ஆயுதமாக எடு
இலட்சிய தீயே நீ!
வெற்றி வந்து குவியும்
வளமான தேசத்தை உருவாக்க
இன்று மகிழ்ச்சி நாள் -4
இன்று மகிழ்ச்சி நாள் -3
இன்று மகிழ்ச்சி நாள் -2
இன்று மகிழ்ச்சி நாள் -1
சிந்தனைத் துளிகள்
கோவையில் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம்
ஆப்ரகாம்லிங்கன் கற்ற கல்வியும், பெற்ற அனுபவமும்
அச்சீவர்ஸ் அவென்யூ – 2
அச்சீவர்ஸ் அவென்யூ -1