Home » Articles » தன்னம்பிக்கை

 
தன்னம்பிக்கை


சென்னகேசவலு ஓ.ச
Author:

தன்னம்பிக்கை கண்டேன் – அதில்
தளரா உள்ளம் கண்டேன்
எண்ணம் மிளிரத் தன்னம்பிக்கை
எதிலும் உயர தன்னம்பிக்கை.
மனிதா… மனிதா கேட்டிடு
மங்காத வாழ்வைப் பெற்றிடு
புனித உலக வாழ்விலே
புகழைப் பெறதன்னம்பிக்கை…
அநீதி ஒழிய தன்னம்பிக்கை
அயராமல் உழைக்க தன்னம்பிக்கை
இனிதே வாழத் தன்னம்பிக்கை
இவ்வுலக வாழ்வில் ஏற்றிடு.
தன்னல மில்லாத் தன்னம்பிக்கை
தரித்திரம் ஒழிய தன்னம்பிக்கை
உண்மை வாழத் தன்னம்பிக்கை
உயர்ந்து வாழத் தன்னம்பிக்கை
– ஓ.ச. சென்னகேசவலு, தினமலர் நிருபர், சித்தோடு


Share
 

1 Comment

  1. Govind says:

    miga nalla thannambikkai oottum kavithai.
    vazhukkal ‘nirubare’

Post a Comment


 

 


December 2008

உடல் நலம்
மனிதா..! மனிதா..!
எண்ணங்களை நேராக்குவோம் வாழ்வின் வண்ணங்களை சீராக்குவோம்
வாழ்க்கைக்கு மதிப்பு
உன்னதமாய் வாழ்வோம்! அடித்தளம் அமைப்போம்!!
வெற்றிப் படிக்கட்டுகள்
சர்வதேச நிதி நெருக்கடி ஏன்?
விருப்பம் வேலையானால் சாதிப்பு சரித்திரமாகும்
உள்ளத்தோடு உள்ளம்
வாழ்ந்து காட்டலாம் வா நண்பா!
ஆர்வம் அவசியம்
நிறுவனர் நினைவுகள்
தன்னம்பிக்கை
தாழ்வு மனப்பான்மையைத் தவிடுபொடியாக்குங்கள்
உங்கள் நிறுவனத்தில் கால அட்டவணை ஒரு வழக்கமாக ஏற்படுத்துங்கள்
வாழ்க்கை ஒரு ஓட்டப் பந்தயம்
ஒரு பாதசாரியின் பயணக்குறிப்புகள்
திறந்த உள்ளம்
இளைஞா! எழு!
மனித மனங்களை வெல்லும் கலைகள்