Home » Articles » குவியும் வெற்றிகள்

 
குவியும் வெற்றிகள்


நிலா
Author:

நண்பா!
தோல்வியை தூக்கியெறி!
வெற்றியின் அலங்காரம்…..
நண்பா!
சுமைகளை தூக்கியெறி!
சுடர்விளக்குகளின் நிலாமுற்றம்
நண்பா!
தடையை தூக்கியெறி!
படையின் முரசொலி….
நண்பா!
மடமையை தூக்கியெறி
மணிபீடத்தின் குடமுழுக்கு
நண்பா!
புலம்பலைத் தூக்கியெறி!
புரட்சியின் பூபாளம்….
நண்பா!
அச்சத்தை தூக்கியெறி
ஆர்ப்பரிப்பின் இசை நாதம்!
நண்பா!
எதிர்ப்பை தூக்கியெறி!
ஏற்றத்தின் மாக்கோலம்….
நண்பா!
தாழ்வைத் தூக்கியெறி!
வாழ்வின் பூவசந்தம்……
நண்பா!
கழிவைத் தூக்கியெறி!
களிப்பின் பலாச்சாறு…..
நண்பா!
சோம்பலை தூக்கியெறி
சோலையின் பூ ஊஞ்சல்……..

கவி நிலா அருணா
ஜல்லிபட்டி

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


November 2008

உள்ளத்தோடு உள்ளம்
உள்ளத்தை ஊன்றுகோலாக்கு..!
பார்வையற்றவர்கள்
குவியும் வெற்றிகள்
இதுதான் வாழ்க்கை
முன்னேற்றம்
இளைஞன்
ஒரு பாதசாரியின் பயணக்குறிப்புகள்
மன அமைதி வேண்டுமா?
இவர்…இங்கு…இப்படி….
வாழக்கற்றுக்கொள்ளுங்கள்
திறந்த உள்ளம்
உலக உணவுப் பாதுகாப்பு சில தீர்மானங்கள்
இளைஞனே நகரத்தில் வசிப்பவனா நீ?
கனவு மெய்ப்பட வேண்டும்
நம் வாழ்க்கை
வெற்றிப்படிகட்டுகள்
அகத்தின் அழகு
திருச்சி தன்னம்பிக்கைப் பயிலரங்கம்
இலட்சியவாதிகளின் கல்வி
உள்ளொன்று
மனிதா! மனிதா!
எண்ணங்களைச் செயலாக்கு! வெற்றிகளை மாலையாக்கு!!
சிந்தனை + சிந்தனை = சாதனை
நிறுவனர் நினைவுகள்
வாழ்க்கைக்கு மதிப்பு வாழ்வதைப் பொறுத்தது!