Home » Articles » சிந்தனைத் துளி

 
சிந்தனைத் துளி


admin
Author:

எப்பொழுதும் துணிவுடன் இருக்க வேண்டும்.
ஏன் தெரியுமா? தடைகள் எதிர்ப்படும் போதெல்லாம்
துணிவு இருந்தால்தான் செயல்படமுடியும்.

– ஓவிட்

அதிகார ஆசைக்கும், பொறாமைக்கும் பளியாகி விடாமல் மிகவும் ஜாக்கிரதையாக இருங்கள். எப்போதும் தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ளுங்கள்.

– விவேகானந்தர்.

பெருமைக்கு உரியவைகளை மூன்று அறிகுறிகள் மூலம் அறிந்து கொள்ளலாம். தோற்றத்தில் எளிமை, செயலில் மனிததன்மை, வெற்றியில் வெறியின்மை இவையே அந்த அறிகுறிகள்.

– பிஸ்மார்க்

தன்னைப் பற்றி அதிகமான அறிந்தவன்
தன்னைக் குறைவாக மதிப்பிடுகிறான்.

– எச்.ஜி. போன்

ஒருவர் தனக்கு அளவற்ற உற்சாகம் இருக்கும்படிப் பார்த்துக் கொண்டால் எந்தத் தொழிலிலும் வெற்றி பெறமுடியும்.

– சார்லஸ் ஷீவாவ்.

உணவும், உடையும், உறைவிடமும் நமது நிழல் போன்றவை. அற்றின் பின்னால் நாம் செல்லக்கூடாது. நம் பின்னால் அவை வரவேண்டும்.

– இயேசுநாதர்

மதிப்பு என்பது பதவிகளைப் பெற்றிருப்பதைப் பொறுத்ததன்ற. அவற்றைப் பெற நாம் தகுதி உள்ளவர்களாக இருப்பதையே பொறுத்தது.

– அரிஸ்டாட்டில்

பெருமைக்கு உரியவைகளை மூன்று அறிகுறிகள் மூலம் அறிந்து கொள்ளலாம். தோற்றத்தில் எளிமை, செயலில் மனித்த்தன்மை, வெற்றியில் வெளியின்மை இவையே அந்த அறிகுறிகள்.

– பிஸ்மார்க்


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


November 2007

சிந்தனைத் துளி
யானையின் மனோபாவம்
மனம் மருந்து மனிதநேயம்
ரியல் ரிஸ்க்
இரத்தக்கசிவை நிறுத்துவது எப்படி?
மனதின் மொழி
நம்மை நாமே உயர்த்திக் கொள்ள உதவும் நல்ல நூல்கள்
தேர்வுகளுக்கு தயாராதல் – I
வேரில் பழுத்த பலா
கேள்வி பதில்கள்
புத்தகங்களை ஏன் படிக்கவேண்டும்
உண்மையை அறிய உதவும் தகவல் உரிமைச் சட்டம்
கோடீஸ்வரர்களின் நேசம்
உயிரியல் தொழில்நுட்பம் (Bio-technology)
அகற்றுவோம் அடிமைத்தனத்தை அதிகரிப்போம் தன்னம்பிக்கையை
30,000 தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் நேதாஜி ஆயத்த ஆடை பூங்கா உருவான வரலாறு
குழந்தைகள் பட்டாசுகளை வாயில் போட்டுக்கொண்டு விட்டால்…
தளர்ச்சி விடு முயற்சி தொடு
சாதிக்க முடியாதது எதுவுமே இல்லை
கடுமையான உழைப்பு, தன்னம்பிக்கை எதையும் சாதிக்க வைக்கும்!
இதுதான் வாழ்க்கை
விஷம் குடித்தால்….
விடைபெறும் விஞ்ஞானம்மனித தோற்றம் (டார்வின் பார்வையில்)
கடமைகளை மறக்கலாமா
வெற்றிக்குத் தேவை பொறுப்பு
மாலைகள் மரியாதைகள் மலர்க் கிரீடங்கள்
உள்ளத்தோடு உள்ளம்
பட்டாசு வெடித்து தீ காயங்கள் ஏற்பட்டால்