Home » Articles » தளர்ச்சி விடு முயற்சி தொடு

 
தளர்ச்சி விடு முயற்சி தொடு


சுரேஸ் இளையராஜா
Author:

மௌனங்கள்
போல் உன்
சப்தங்களும்
உடைந்திருக்கும்
மீண்டும்
பேசு

கிறுக்கல்களென
உன்
வரைபடங்கள்
கலைந்திருக்கும்
மீண்டும்
எழுது.

ஞானங்கள் இல்லாத
ஊனங்கள் வெறும்
காட்சிப் பொருளாயிருக்கும்
மீண்டும்
கவனி.

உன் கூடு
சில தூரம்
அங்கும் இருக்கலாம்
மீண்டும் தேடு

பயண
கவலையல்ல வாழ்வு
பணிக்கும் கலை!

சூன்யத்திலும்
சூத்திரங்கள் உள்ளது
வருத்தங்களே பின்
வசந்தங்களைத் தருவது

முயற்சியில்
உந்தன்
கனவுகளும்
இமயங்களாகும்.

இகழ்ச்சிகள்
எரி
தாழ்வுகளில்
பாடமறி,
கற்பனையிலிருந்து
நடைமுறைக்கு
உறவுபடு

ஓய்வு நேரங்களையும்
உழைப்புக்கு
செலவிடு நீ

வேண்டுவன
வேண்டிவரும்.

வேண்டுவது
வேண்டுமா?

தளர்ச்சி
விடு
முயற்சி
தொடு!


Share
 

1 Comment

Leave a Reply to dominic


 

 


November 2007

சிந்தனைத் துளி
யானையின் மனோபாவம்
மனம் மருந்து மனிதநேயம்
ரியல் ரிஸ்க்
இரத்தக்கசிவை நிறுத்துவது எப்படி?
மனதின் மொழி
நம்மை நாமே உயர்த்திக் கொள்ள உதவும் நல்ல நூல்கள்
தேர்வுகளுக்கு தயாராதல் – I
வேரில் பழுத்த பலா
கேள்வி பதில்கள்
புத்தகங்களை ஏன் படிக்கவேண்டும்
உண்மையை அறிய உதவும் தகவல் உரிமைச் சட்டம்
கோடீஸ்வரர்களின் நேசம்
உயிரியல் தொழில்நுட்பம் (Bio-technology)
அகற்றுவோம் அடிமைத்தனத்தை அதிகரிப்போம் தன்னம்பிக்கையை
30,000 தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் நேதாஜி ஆயத்த ஆடை பூங்கா உருவான வரலாறு
குழந்தைகள் பட்டாசுகளை வாயில் போட்டுக்கொண்டு விட்டால்…
தளர்ச்சி விடு முயற்சி தொடு
சாதிக்க முடியாதது எதுவுமே இல்லை
கடுமையான உழைப்பு, தன்னம்பிக்கை எதையும் சாதிக்க வைக்கும்!
இதுதான் வாழ்க்கை
விஷம் குடித்தால்….
விடைபெறும் விஞ்ஞானம்மனித தோற்றம் (டார்வின் பார்வையில்)
கடமைகளை மறக்கலாமா
வெற்றிக்குத் தேவை பொறுப்பு
மாலைகள் மரியாதைகள் மலர்க் கிரீடங்கள்
உள்ளத்தோடு உள்ளம்
பட்டாசு வெடித்து தீ காயங்கள் ஏற்பட்டால்