Home » Articles » சிந்தனைத்துளி

 
சிந்தனைத்துளி


admin
Author:

சிறிதளவு சாதுரியம், சிறிதளவு
சகிப்புத்தன்மை, சிறிதளவு நகைச்சுவை
உணர்வு இருந்தாலே போதும். இந்த
பூமியில் நம்முடைய வாழ்வை
வசதயுடையதாகச் செய்து கொள்ளலாம்.

-சாமர்செட் மாம்


கடமை என்றால் என்ன? நீங்கள் பணக்காரராகவும், அறிவாளியாகவும் இருப்பதல்ல, நீங்கள் நேர்மையாளராக வாழக் கடமைப்பட்டிருக்கிறீர்கள் என்பதே. நேர்மையாக வாழ்தலே மனிதனுடைய கடமை!

மனிதன் பிறந்தது வெற்றி அடையவே! தோல்விக்கான காரணங்களைச் சொல்லிக் கொண்டிருக்க அல்ல!

எழுத்தாளர்களே! யாருக்காவோ போராடுகிறோம் என்று நினைக்காமல், உண்மைக்காகப் போராடுகிறேன்! என்ற உறுதியோடு உங்கள் பேனாவைத் தூக்குங்கள்; அப்போது தான் உங்கள் சிந்தனை பிரகாசிக்கும்; பயன் தரும்.

-எமிலி ஷோலா

உங்களிடம் சிறந்த குணங்கள் இருந்தால் மட்டும் போதாது. அந்த குணங்களை நன்றாக நிர்வகிக்கவும் தெரிந்திருக்க வேண்டும். அப்போதுதான் வெற்றி சுலபமாகக் கிட்டும்.


Share
 

1 Comment

  1. வசந்தவாசல் அ.சலீம்பாஷா says:

    உண்மைதான். உண்மையை எடுத்தியம்பும் மனிதனே வெற்றியை தொட முடியும்

Post a Comment


 

 


October 2007

திட்டமிட்ட செயல்பாடே வெற்றிக்குரிய வழிபாடு!
இதுதான் வாழ்க்கை
ஆபத்தான நோய்களின் அறிகுறிகள்!
சொந்தமாகட்டும்….
தெரியுமா உங்களுக்கு….
நம்பிக்கையே நல்வாழ்வின் அச்சாரம்
சிந்தனைத்துளி
மின்சாரம் தாக்கியவரை கையாளுவது எப்படி?
உள்ளத்தோடு உள்ளம்
மூக்கில் ரத்தம்
டிக்..திக்..டிக்..திக்…..
திறந்த உள்ளம்
மறதி ஏன்?
வேரில் பழுத்த பலா
மனதின் மொழி
பாராட்டு விழா
கற்றல் கருவிகள்
தேவையை உணர்ந்தால் தீர்வு நிச்சயம்!
சக்ஸஸ் உங்கள் சாய்ஸ்!!
உழைப்பே உயர்வு
சிந்தனை செய் மனமே
மெய்வருத்தக் கூலி தரும்
கடமைகளை மறக்கலாமா?
பாராட்டும் தன்னம்பிக்கையும்
கேள்வி பதில்
தனித்தன்மையை இழந்துவிடக்கூடாது
நாளொன்றுக்கு 48 மணி நேரம்