Home » Articles » ஒளிரும் சாதனை

 
ஒளிரும் சாதனை


விஜயபாரதி
Author:

துணிவே உனக்கு துணையானால்
தூசாய் பறக்கும் சோதனைகள்!
முயற்சி செய்வது நிலையானால்
முத்தாய் ஒளிரும் சாதனைகள்!

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment