Home » Articles » வெற்றி நிச்சயம்

 
வெற்றி நிச்சயம்


admin
Author:

விடியும் பொழுதோடு
விசையுண்ட பந்தாய்
உடலையும் செயலையும் செலுத்திடு!

உனக்குரிய இடத்தை
அடுத்தவர் பறித்திடும்முன் விழித்திடு!

சோம்பலையும் இயலாமையையும்
தாழ்வு மனப்பான்மையையும் விரட்டி விடு!

ஓட்டுக்குள்  அடையுண்ட உயிரை
உலகிற்கு கொண்டுர முயன்றவர் யார்?
தடைகளை அடிக்கல்லாக்கிடு!
ஒவ்வொரு விடியலையும்
உன் வசமாக்கிடு!

இலட்சியத்தை அடைய
தன்னம்பிக்கையோடு உழைத்திடு!
வெற்றி நிச்சயம்…

– சி. இராசலிங்கம்
எஸ். பட்டி அரூர்

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


January 2005

முன்னேற்றம் தரும் முத்துக்கள்
உங்களின் சரியான எடை
எண்ணங்கள் மலரட்டும்
மனசே மனசே
நேரம் அறிந்து கணையைத் தொடுத்துவிடுங்கள்
நேர்காணல்
நிறுவனர் பக்கம்
உள்ளத்தோடு உள்ளம்
வளரும் தலைமுறைக்கு வழிகாட்டும் துணைவேந்தர்கள்
கடல் அரக்கன்
ஸ்ரீராம் நிறுவனத்தின் வெற்றிக்கதை
தன்னம்பிக்கை வளர தாய்மொழி
முன்னேற்றத்தின் மூலதனங்கள்!
நிறுவனர் நினைவுகள்
தன்னம்பிக்கை ஒன்றுதான்
விடியலை நோக்கி!
மலரும் மணமும்
இளமை எவ்வளவு
பிள்ளைகளை சான்றோர் ஆக்குவதில் பெற்றோர் பங்கு
பயம் என்ற மாயை
எதிர்மறை சூல்களை அடையாளம் காண்பது எப்படி?
எங்கும் வெற்றி எதிலும் வெற்றி!
இன்றைய இலக்கு
மனித வள மேம்பாடு
வெற்றி நிச்சயம்
கவிதையும் அழுகிறது
கோயில் வழிபாடு ஏன்?
திறந்த உள்ளம்