Home » Articles » கவிதையும் அழுகிறது

 
கவிதையும் அழுகிறது


அன்னையன்பன்
Author:

வானமே தரையில் விழுந்துவிடு
வாழ்பவர் அனைவரும் மடிந்துவிட…
ஆற்றும் தீயும் கைகோர்த்து
குடந்தைக் கொடூரம் நிகழ்த்தியபின்
நீரும் நிலமும் ஒன்றாகி
நாட்டில் அழிவை ஆக்கியபின்
வானம் மட்டும் விதிவிலக்கா?
வா.. வா.. உலகை அழித்துவிடு…

இழந்தவர் குடும்பத் திருப்பவர்கள்
இந்நாள் படுத்துயர் தாங்காமல்
அழுதவர் படுகிற அவலங்கள்
அகற்றிடும் வழிவகை அறியாமல்
பழகிடும் தமிழிலும் ஆறுதலைப்
பகிர்ந்திட சொற்களும் புரியாமல்
எழுதுமென் கவிதையும் அழுகிறது
என்விழி கண்ணீர் விழுகிறது.

– அன்னையன்பன்
சேலம்

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


January 2005

முன்னேற்றம் தரும் முத்துக்கள்
உங்களின் சரியான எடை
எண்ணங்கள் மலரட்டும்
மனசே மனசே
நேரம் அறிந்து கணையைத் தொடுத்துவிடுங்கள்
நேர்காணல்
நிறுவனர் பக்கம்
உள்ளத்தோடு உள்ளம்
வளரும் தலைமுறைக்கு வழிகாட்டும் துணைவேந்தர்கள்
கடல் அரக்கன்
ஸ்ரீராம் நிறுவனத்தின் வெற்றிக்கதை
தன்னம்பிக்கை வளர தாய்மொழி
முன்னேற்றத்தின் மூலதனங்கள்!
நிறுவனர் நினைவுகள்
தன்னம்பிக்கை ஒன்றுதான்
விடியலை நோக்கி!
மலரும் மணமும்
இளமை எவ்வளவு
பிள்ளைகளை சான்றோர் ஆக்குவதில் பெற்றோர் பங்கு
பயம் என்ற மாயை
எதிர்மறை சூல்களை அடையாளம் காண்பது எப்படி?
எங்கும் வெற்றி எதிலும் வெற்றி!
இன்றைய இலக்கு
மனித வள மேம்பாடு
வெற்றி நிச்சயம்
கவிதையும் அழுகிறது
கோயில் வழிபாடு ஏன்?
திறந்த உள்ளம்