Home » Articles » கோவை சுயமுன்னேற்றப் பயிரங்கம்

 
கோவை சுயமுன்னேற்றப் பயிரங்கம்


admin
Author:

தன்னம்பிக்கை மாத இதழும், கோவை வின்னர்ஸ் கிளப்பும் இணைந்து கோவையில் மாதம் ஒரு ஞாயிற்றுக்கிழமை சுயமுன்னேற்றப் பயிலரங்கம் நடத்தி வருகின்றன.

ஜீலை மாதத்திற்காக சுயமுன்னேற்றப் பயிலரங்கம், கோவை கொடிசியா ஹாலில் 13.07.03 ஞாயிறு அன்று நடைபெற்றது.

கோவை ரூட்ஸ் நிறுவனங்களின் மனிதவள மேம்பாட்டுத் துறைத் தலைவர், சிந்தனைக் கவிஞர் கவிதாசன் அவர்கள் கலந்து கொண்டு ” முயற்சியே முதல் வெற்றி” என்கிற தலைப்பில் சுமார் இரண்டரை மணி நேரம் பயிற்சியளித்தார். முடிவில் பங்கேற்ற வாசகர்களின் கேள்விகளுக்கும் பதில் அளித்தார்.

முன்னதாக, கோவை பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரி முதல்வர் முனைவர்.பா.சம்பத்குமார் அவர்கள், தனது தலைமையுரையோடு, கவிதாசன் அவர்களால் எழுதி, சமீபத்தில் வெளியான புதிய நூலான ” முயற்சியே முதல் வெற்றி ” பற்றி கருத்தாய்வினைச் செய்தார்.

கோவை மட்டுமில்லாமல், பல வெளியூர்களில் இருந்தும் 250க்கும் அதிகமானோர் கலந்து கொண்டு பயன்பெற்றனர்,

அடுத்த பயிலரங்கம் வருகிற 10.08.03 அன்று நடைபெற உள்ளது.

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


August 2003

திண்ணையக் காணோம்
பொதுவாச்சொல்றேன் புருஷோத்தமன்
செயல்திட்டம் தீட்டுங்கள்
உயிர்த்தெழு நண்பனே!
படிக்கும் முறைகள் தேர்வுகளில் சிறப்பான வெற்றி 9
தோல்விகளைத் துரத்த…
எங்கும் வெற்றி எதிலும் வெற்றி
சிறந்த நண்பர்கள்
தாத்தா சொன்ன தன்னம்பிக்கைக் கதை
தொண்ணூறைத் தொடும் தொழில்மேதை டெக்ஸ்டூல் திரு. பாலசுந்தரம்!
உள்ளத்தோடு உள்ளம்
இப்போதும் ஒன்றும் கெட்டுவிடவில்லை
படிப்போம் படிக்க வைப்போம்!!
நாமக்கல் தன்னம்பிக்கை வாசகர் வட்டம் உதயம்
தாழ்வு மனப்பான்மை
தோள்கள் தொட்டுப் பேசவா?
வசப்படுத்திக்கொள்
கடவுள் பிரபஞ்சம் மனிதன்
கோவை சுயமுன்னேற்றப் பயிரங்கம்
புதிய குழந்தை
உழைப்பே உயர்வு! உறக்கம் தாழ்வே!
வாழைப்பழம்
உறவுகள்…. உணர்வுக்ள்….