Home » Editorial » உள்ளத்தோடு உள்ளம்

 
உள்ளத்தோடு உள்ளம்


admin
Author:

உலகக் கோப்பையின் உற்சாகக் காற்று வீசியதில் ” சர்வம் கிரிக்கெட் மயம் ” என்றாகிவிட்டது. பத்திரிகைக்குப் பத்திரிகை, பக்கத்திற்குப் பக்கம் மூட்டை மூட்டையாய் உலகக் கோப்பை கதைகள்.

ஒருபுறம், ” கிரிக்கெட் மோகத்தை தடை சேய்!” என்ற குரல்கள். பிரதமர் வாஜ்வாய் ஒருபடி மேலே போய், ” இறுதி ஆட்டத்திற்கு இந்தியா போனால், நேரில் பார்க்க நானே போவேன்” என்று அறவித்தது, இந்தியர்களின் உணர்ச்சியை உச்சத்திற்குக் கொண்டு போனது.

இப்படி,சில உலகக் கொண்டாட்டங்கள் வருகிற போதெல்லாம் நாம் ஒன்றை கவனிக்க வேண்டும். எத்தனை மக்கள் அதிகம் விரும்புகிறார்களோ அதையே பத்திரிகை, தொலைக்காட்சி என்று அத்தனை ஊடகங்களும் போட்டி போட்டுக்கொண்டு பந்தி வைக்கின்றன.

எனவே, நல்ல விஷயங்களில் நாம் கவனம் செலுத்தும்போது அவையே சாதனங்கள் வழியே வெளிப்படும் என்று புரிகிறது.

ஊடகங்கள் நல்லவற்றை வைத்திருக்கின்றன. ஆனால், தருவதற்குத் தயங்குகின்றன. கேட்டு வாங்க வேண்டியது நாம்தான் என்று தெரிகிறது.

நல்லவை வெளிவருவது நம் கையில்தான் இருக்கிறது.

நல்வாழ்த்துக்களுடன்
ஆசிரியர் குழு        .

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


April 2003

திருச்சியில் தன்னம்பிக்கை பயிலரங்கம்
உறவுகள்…. உணர்வுகள்…
கரூர் தன்னம்பிக்கை வாசகர் வட்டம்
உறுதியான செயல்
வெற்றிக் கணக்கு
கனவுகள் மெய்ப்பட வேண்டும்
மாதுளை
ஏழுலகும் உன் வசம்
வெற்றிமாலை
வாரத்திற்கு 100 மணிநேர உழைப்பு!
தலைசிறந்த விற்பனையாளர் ஆக வேண்டுமா?
தோள்கள் தொட்டுப் பேசவா
படித்தலும், கற்றலும்
சிந்தனைத்துளிகள்
எங்கும் வெற்றி! எதிலும் வெற்றி
பொதுவாச்சொல்றேன் புருஷோத்தமன்
வெற்றி முகம்
உள்ளத்தோடு உள்ளம்
இளைஞனே… வா!
வாழ்க்கை ரொம்ப சுலபமுங்க
மனிதன் மனிதனாக இருக்க!
கிராமங்கள் காலியாகின்றன
மலேசியா & சிங்கப்பூரில் கற்றவை
மலேசியா & சிங்கப்பூரில் கற்றவை
இலட்சியக் கனவு காணுங்கள்
வாசகர் கடிதம்
தோள்கள் தொட்டுப் பேசவா?
வாழ்க்கை ரொம்ப சுலபமுங்க!
சுயமுன்னேற்ற நூல்கள் திறனாய்வு
த(க)ண்ணீர்க் கனவுகள்