Home » Articles » மனிதன் மனிதனாக இருக்க!

 
மனிதன் மனிதனாக இருக்க!


காமாட்சி பக்தன்
Author:

தூய்மையான எண்ணங்களே இருத்தல் வேண்டும்

மற்றவரின் உணர்ச்சியை மதித்தல் வேண்டும்

துக்கம், இன்பம்  இரண்டையும் சம அளவில் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

யாரையும் கேவலமாக நினைப்பது கூடாது.

தொழிலில் பக்தி வேண்டும்

வீரம், விவேகம், மனவலிமை மிக்கவனாக இருத்தல் வேண்டும்.

மற்றவருக்கு நன்மைகள் செய்யாவிட்டாலும், தீமைகள் அறவே செய்யக்கூடாது.

எதிரியையும் நேசிக்கும் அன்பு வேண்டும்

மற்றவரின் மனம் நோகாதவாறு பேசல், நடத்தல் வேண்டும்

எப்போதும் சக்திமிக்க அறிவைப் பயன்படுத்த வேண்டும்.

– காமாட்சி பக்தன்

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


April 2003

திருச்சியில் தன்னம்பிக்கை பயிலரங்கம்
உறவுகள்…. உணர்வுகள்…
கரூர் தன்னம்பிக்கை வாசகர் வட்டம்
உறுதியான செயல்
வெற்றிக் கணக்கு
கனவுகள் மெய்ப்பட வேண்டும்
மாதுளை
ஏழுலகும் உன் வசம்
வெற்றிமாலை
வாரத்திற்கு 100 மணிநேர உழைப்பு!
தலைசிறந்த விற்பனையாளர் ஆக வேண்டுமா?
தோள்கள் தொட்டுப் பேசவா
படித்தலும், கற்றலும்
சிந்தனைத்துளிகள்
எங்கும் வெற்றி! எதிலும் வெற்றி
பொதுவாச்சொல்றேன் புருஷோத்தமன்
வெற்றி முகம்
உள்ளத்தோடு உள்ளம்
இளைஞனே… வா!
வாழ்க்கை ரொம்ப சுலபமுங்க
மனிதன் மனிதனாக இருக்க!
கிராமங்கள் காலியாகின்றன
மலேசியா & சிங்கப்பூரில் கற்றவை
மலேசியா & சிங்கப்பூரில் கற்றவை
இலட்சியக் கனவு காணுங்கள்
வாசகர் கடிதம்
தோள்கள் தொட்டுப் பேசவா?
வாழ்க்கை ரொம்ப சுலபமுங்க!
சுயமுன்னேற்ற நூல்கள் திறனாய்வு
த(க)ண்ணீர்க் கனவுகள்