Home » Editorial » உள்ளத்தோடு உள்ளம்

 
உள்ளத்தோடு உள்ளம்


admin
Author:

புத்தாண்டின் நுழைவாசலில் தங்கத் தோரணம் கட்டி வரவேற்கிறது தன்னம்பிக்கை.

தனிமனிதர்களின் வெற்றிகள், சமூகத்தின் வெற்றிகள், பண்பாட்டின் வெற்றிகள் என்று

புதிய வெற்றிகளை வரவைக்கும் வருடமாக

இது அழைப்பு விடுத்தும்…,

சுற்றுச்சூழல் பாதுகாப்பு, அடிப்படைக்கல்வி, தனிநபர் வருமானம், ஒழுக்கம் சார்ந்த உணர்வுகள் ஆகியவை உயருமென்றும்…..

மதங்களினிடையே நல்லிணக்கம், சாதிகளிடையே ஒத்திசைவு, பேதங்களில்லாத சமுதாயம், மோதல்களில்லாத வாழ்க்கை, ஆகியவை மலருமென்றும்….

உழைப்பில் முனைப்பு, உத்வேகம், ஆற்றலை வளர்த்துக் கொள்ளும் ஆவல், அறிவை விரிவாக்கும் முயற்சி ஆகிய அருங்குணங்கள் வளருமென்றும்…

நம்பிக்கை பொங்கப் பொங்க புத்தாண்டை வரவேற்போம்.

இந்தப் புத்தாண்டில் புதுப்பொலிவு கொண்டு கூடுதல் பக்கங்களுடன் வருகிறது ‘தன்னம்பிக்கை’.

மாற்றங்களை மகிழ்வுடன் ஏற்று, மாறாத ஆதரவைத் தொடர்ந்து தருவீர்கள் என்பதும் எங்கள் நம்பிக்கை.

நெஞ்சம் நிறைந்த

நல்வாழ்த்துக்களுடன்

ஆசிரியர்குழு

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


January 2003

திருச்சி தன்னம்பிக்கை பயிலரங்கம்
நிறுவனர் பக்கம்
வாழ்க்கை ரொம்ப சுலபமுங்க
சுயமுன்னேற்ற நூல்கள் திறனாய்வு
திறந்த மனமே சிந்தனை தெளிவாம்
உங்கள் மகளை/ மகனை படிப்பில்-பண்பில் சிறந்தவராக வளர்ப்பது எப்படி?
வாழ்க்கை ரொம்ப சுலபமுங்க!
வாணவராயர் சிந்தனைகள்
வெற்றி நிச்சயம்
பொதுவாச் சொல்றேன்
விளம்பர உலகம் வாய்ப்புகள் அதிகம்
வெற்றிமுகம்
உள்ளத்தோடு உள்ளம்
கனவுகள் மெய்ப்பட வேண்டும்
தோல்விகளை எருவாக்கு! வெற்றிகளை உருவாக்கு!!
உறவுகள் உணர்வுகள்
பெற்றோர் மாணவர் பக்கம்
வெற்றியின் மனமே……
எமது பண்பாடு
நூல்கள் வெற்றியின் தூண்கள்
கேள்வி பதில் பகுதி
மாற்றம் மலரட்டும்
உங்கள் எடையை குறைக்க வேண்டுமா? கேளுங்கள் என்னை