Home » Editorial » உள்ளத்தோடு உள்ளம்

 
உள்ளத்தோடு உள்ளம்


admin
Author:

சமூக வாழ்க்கையின் சூழ்நிலை நம்பிக்கை தருவதாய் இருக்கும் போதுதான் ஒரு மாநிலமோ, தேசமோ, மகிழ்ச்சியாய் இருக்க முடியும். ஆட்சியாளர்கள், நீதித்துறை, காவல் துறை, நிர்வாகத்துறை போன்றவற்றின் செயல்பாடுகள் மது நல்லெண்ணம், நம்பிக்கை ஏற்படுவது முக்கியம்.

“நம்புதற்கு உரியர் அவ்வீரர்” என்று பாரதி சுட்டு விரல் நீட்டியது தேசத் தொண்டர்கள் திரண்டு நின்ற திசைநோக்கி!

இன்று, சுதந்திரத்திருநாளிலும், குடியரசுத் திருநாளிலும் ஆட்சித் துற,ஐ, காவல்துறை, இராணுவம் போன்றவை அணிவகுத்து நிற்கும்போது நம்புதற்குரியர் அவீரர் என்று சொல்ல வேண்டும்.

தனிமனித வேறுபாடுகள், கருத்து முரண்பாடுகள் போன்றவற்றைத் தாண்டி சமூகத்தில் இணக்கமான சூழல் நிலவ அதிகார வர்க்கமே பொறுப்பேற்க வேண்டும்.

படக்காட்சிகள், பத்திரிக்கை கருத்துகள், இவற்றின் இன்றைய உடனடிப்பணி, மக்கள் வாழ்க்கையின்மீது மீண்டும் நம்பிக்கை பெற வழி செய்வதுதான்.

நாகரீகமான அரசியல் காட்சிகளை சின்னத்திரையில் பார்க்க அனைருக்குமே ஆவல். கற்பனை கலக்காமல் இயல்பான, இதமான சந்திப்புகள் – சர்ச்சைகள் கலக்காமல் இயல்பான, இதமான சந்திப்புகள் – சர்ச்சைகள் – அரங்கேற வேண்டும். அனுமதிப்பார்களா அரசியல் தலைவர்கள்?

எதிர்பார்ப்புடன்
ஆசிரியர் குழு


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


August 2001

மனசு விட்டுப் பேசுங்க….
வெற்றியின் மனமே
உறவுகள்… உணர்வுகள்
நான்கு பந்துகளுடன் நம்முடைய வாழ்க்கை!
கேள்வி – பதில்
வாசகர் கடிதம்
நீங்கள் எடுக்கும் முடிவான முடிவு என்ன?
தலைப்புச்செய்தி
மனித சக்தி மகத்தான சக்தி
உள்ளத்தோடு உள்ளம்
நிறுவனர் பக்கம்
சிரிப்போம் சிறப்போம்
பொதுவாச்சொல்றேன்
“ஆட்டோ சஜஷனின் ஆரம்ப நாயகன் யார்?”
"ஆட்டோ சஜஷனின் ஆரம்ப நாயகன் யார்?"
வணக்கம் தலைவரே
பெற்றோர் பக்கம்