Home » Articles » சிந்தனைத்துளி

 
சிந்தனைத்துளி


admin
Author:

கடினமான செயலின் சரியான பெயர் சாதனை; சாதனையின் தவறான விளக்கம் கடினம்! – செஸ்டர்டன்.

****************************

‘சும்மா’ என்கிற வார்த்தை ஜப்பான் நாட்டில் கிடையாது. ‘முடியாது’ என்ற வார்த்தை பிரெஞ்சு மொழியில் இல்லவே இல்லை. இந்த இரண்டு வார்த்தைகளையும் நீங்கள் தவிர்த்துப் பாருங்களே. உங்கள் நேரம் மிச்சமாகும். திறமை வெளிப்படும்.


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


September 1999

சிந்தனைத்துளி
நீங்கள் சிறந்த பெற்றோரா?
ஆழ்மனச் சக்தியைப் பெருக்கி அற்புதச் சாதனைகள் படைப்பது எப்படி?
மெடிக்கல், என்ஜினியரிங் சீட் கிடைக்காதவர்கள் என்ன செய்யலாம்?
உயர்வுக்கு உரிய வழி
எங்கிருந்து துவங்கலாம் தோழரே…
இளைஞனே…
துணிச்சலைத் துணை கொள்ளுங்கள்
கவலையை விடுங்கள்
பார்வையை மாற்றுங்கள்; பாதை தெளிவாகும்"
மனசு விட்டுப் பேசுங்க..
நம்பிக்கையும் நானும்..
உள்ளத்தோடு உள்ளம்