Home » Articles » டாக்டர். இல . செ. கந்தசாமி அவர்களின் ஏழாம் ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சி

 
டாக்டர். இல . செ. கந்தசாமி அவர்களின் ஏழாம் ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சி


admin
Author:

தன்னம்பிக்கை   இதழின் நிறுவனர் டாக்டர். இல . செ. கந்தசாமி  அவர்களின் ஏழாம் ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சி .

அன்புடையீர்,

வருகிற 11.04.99 அன்று டாக்டர் இல. செ க. அவர்களின் 7-ம் நினைவு நாள் நிகழ்ச்சி கீழ்க்கண்ட நிகழ்ச்சி நிரல்படி நடைபெறவுள்ளது.
நண்பர்களுடன் பங்கேற்றிட அன்புடன் அழைக்கின்றோம்.

நிகழ்ச்சி நிரல்
*******************

நாள்     ;   11.04.99 (  ஞாயிறு )

நேரம்    :  காலை 10 மணி முதல் பகல் 1.30 மணி

இடம்   :  இன்டக்ரல் யோகா இன்ஸ்டிட்யூட்

86, மேற்கு சம்பந்தம் ரோடு,

மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி எதிரில்

ஆர். எஸ் .புரம், கோவை -2

வரவேற்புரை  :   டாக்டர் . ஜி. இராமநாதன்

தலைமை    :  டாக்டர் பெரு. மதியழகன்.

கருத்தரங்கம்
*********************

புதியதோர் உலகம் செய்வோம்     :    கவிஞர் கவிதாசன்

மனமது செம்மையானால்          :  சக்சஸ் ஜெயச்சந்திரன்

முயற்சித்தால் முடியாதது

ஒன்றுமில்லை              }            :   சொல்வேந்தர் முகமதுயூசப்

நன்றியுரை      :    க. கலைக்கண்ணன்.


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


April 1999

தோல்விகள் ஏன் ஏற்படுகின்றன?
நினைவில் நிற்பவை
நல்ல சூழ்நிலையை உருவாக்கிக் கொள்வது எப்படி?
உயர்வுக்கு உரிய வழி
தற்கொலைகள் ஏன்?
நண்பருக்கு கடிதம்
வாசகர் கடிதம்
சிந்தனைத்துளிகள்
பார்க்க முடியாது வணிகவியல் கற்பிக்கிறார்
இல.செ.கவின் சிந்தனைகள்
மகிழ்ச்சியான வாழ்க்கைக்குரிய மூன்று காரியங்கள்
கேள்வி – பதில்
வளமூட்டும் சிந்தனைகள்
திட்டமிடல் வெற்றி ஏணியின் ஒன்பதாம் படி
ஏதேனும் முளைக்கட்டுமே!
உள்ளத்தோடு உள்ளம்
டாக்டர். இல . செ. கந்தசாமி அவர்களின் ஏழாம் ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சி
அறிவோ ஆறு !