Home » Articles » உழைப்பின் வாரா உறுதிகள் உளவோ

 
உழைப்பின் வாரா உறுதிகள் உளவோ


admin
Author:

அது 1940 இரண்டாம் உலக யுத்தத்தின் காலகட்டம். இயற்கை அன்னை தன் பயிர் விளைச்சலை அள்ளித்தர மறக்கவில்லை. ஆம்! தானியங்களின் உற்பத்தி அந்த வருடம் வழக்கமாகவே நன்றாக இருந்தது. ஆனால், அப்போது நம் நாட்டை ஆண்ட ஆங்கிலேயர்கள், இந்தியாவை ஜப்பான் நாடு தாக்கி தனது வசமாக்கி கொள்ளும் என அஞ்சி, குறிப்பாக மேற்கு வங்காள பகுதியிலிருந்து எவ்வளவு உணவு தானியங்களை அள்ளிக்கொண்டு செல்லமுடியுமோ அவ்வளவையும் தன் நேச நாடுகளுக்கு கொண்டு சென்று விட்டனர்.

ஆம்! வரலாற்றின் கருப்புப் பக்கங்களில் எழுதப்பெற்ற வங்காளப் பஞ்சம் ‘ சுமார் 50 லட்சம் மக்களை பலி கொண்டது. கல்கத்தாவின் தெருவெல்லாம் உணவு பஞ்சத்தால் காணப்பெற்ற திரு. அம்ரித்யா சென், இனி, இந்த உலக மக்களில் யாரும் பஞ்சத்தால் மடியக்கூடாது என்று எண்ணிச் செய்த ஆராய்ச்சிக்கும், கடும் உழைப்பிக்கும் கிடைத்த உயரிய பரிசு, நோபல் பரிசு, இந்த பரிசு பெறும் ஆறாவது இந்தியர்.

மேற்கு வங்கத்தைச் சேர்ந்த இதைப் போன்றார் ஆராய்ச்சியிலும், ஆந்திராவும், கர்நாடகமும் கம்ப்யூட்டர் துறையிலும், கேரள மாநிலத்தவர் திரை கடலோடியும் திரவியம் தேடிக்கொண்டிருக்கையில், நாம் என்னச் செய்கிறோம்? நம்மை நாமே வெட்டிக் கொள்கிறோம், தூற்றிக் கொள்கிறோம், தாழ்த்திக் கொள்கிறோம். இங்கிருப்போர் நோபல் பரிசு எப்போது?


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


January 1999

உழைப்பின் வாரா உறுதிகள் உளவோ
பங்குச் சந்தை
வாசகர் கடிதம்
வாழ்த்துகிறோம்
சிந்தனைத்துளி
ஆண்டுகளின் கூட்டுத்தொகை வெற்றி
உள்ளத்தோடு உள்ளம்
இல.செ.க.வின் சிந்தனை
உன் இளமையின் மீது ஆணவம் கொள்ளதே!
ஓய் கொசுவே நீ வாழி!
''எதையும் சாதிக்க முடியும் ''
தேக்க நிலையிலும் வெற்றி காணுவோம்
கேள்வி – பதில்
சிந்தனைத்துளிகள்
'' ஷார்ப்பான '' சாதனைகள்
1 0 ஆண்டுகளில் 1 கோடி ரூபாய் சம்பாதிப்பது எப்படி?
தயக்கம் வருவது எதனால்?