Home » Articles » சிகரம்

 
சிகரம்


அம்சப்பிரியா
Author:

ஞாபகங்களில்
பூத்துக் கிடக்கலாம்
கொஞ்சம் சோகங்கள்;


நினைவுகளில்
தேங்கிக் கிடக்கலாம்
கொஞ்சம் ஏக்கங்கள்;

எதிர்பார்ப்புக்களில்
நிகழ்ந்திருக்கலாம்
கைநிறைய காயங்கள்;

கனவுகளில்
தொலைந்திருக்கலாம்
வருங்காலங்கள்

நம்பிக்கைக்கீற்று
மின்னலாய் இருந்தாலும்
அடைந்துவிடலாம்
அத்தனை சிகரங்களையும்!

– க. அம்சப்ரியா,
பி.சி. பாளையம்


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


November 1998

தன்னம்பிக்கை முத்துக்கள்
சிந்தனைத் துளிகள்
நூல் அறிமுகம்
கோவை தன்னம்பிக்கை இதழ் நடத்திய சுயமுன்னேப் பயிலரங்கம்
பத்திரிகைகள் பாராட்டுகின்றன
10 ஆண்டுகளில் 1 கோடி ரூபாய் சம்பாதிப்பது எப்படி?
வாசகர் கடிதம்
உழைப்பு
ஆலோசனைப் பகுதி
கவலை "No" தன்னம்பிக்கை "Yes"
சிகரம்
நினைவில் நிற்பவை
உரிமையும் கடமையும்
இளைஞனுக்கு வாழ்வு செழிக்க வழிகாட்டி
சிந்தனைத்துளி
மனித உறவுகள்
முன்னேற்றப் பாதை
சோம்பேறி யார்?
உள்ளத்தோடு உள்ளம்