Home » Articles » உலகம் உங்கள் கையில்

 
உலகம் உங்கள் கையில்


admin
Author:

உடல், உள்ளம் – இரண்டுதான் நம்மிடம் இருக்கின்ற பெரும் சொத்துக்கள் என்பதை மனத்தில் கொள்ளுங்கள்,

உடம்பைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள், மனத்தை அடக்குங்கள்.

இந்த இரண்டும் பத்திரமாக இருக்குமானால், உலகம் உங்கள் கையில்.

எவனோ ஒருவன் இருக்கிறான். ஏதோ ஒரு சக்தி இயங்குகிறது.

இந்த நியாயத்தை மதித்து. ‘ உன்னையே நீ அறிந்து ‘ உலகையும் அறிந்து. எல்லோருக்கும் வேண்டியவனாகவும், எல்லோருக்கும் நல்லவனாகவும், எல்லோரையும் புரிந்து கொண்டவனாகவும், எல்லோராலும் புரிந்து கொள்ளப்பட்டவனாகவும் வாழவேண்டும்.

கவிஞர் கண்ணதாசன்.


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


May 1998

மனிதாபிமானத்திற்கு ஈடு இணையில்லை
லஞ்சம் வாங்குபவர்களை ஒடுக்க அருமையான யோசனை
உலகம் உங்கள் கையில்
முயற்சி
இதோ . . . உங்கள் வாழ்நாளின் எண்ணிக்கை
பகவத் கீதை படித்தபோது…..
சிந்தனைத்துளிகள்
சிறகுகள் விரித்து. . .
குழந்தை வளர்ப்பு
நெஞ்சோடு நெஞ்சம்
இல.செ.கவின் சிந்தனை
இந்தியர்கள் அனைவரும் பெருமைப்பட வேண்டும்
திருப்பூரில் நடந்த 1 – 2 – 98 அன்று மனித நேய முன்னேற்ற பயிலரங்கம்
கவலையற்றிருத்தலே வீடு
முன்னேற்றப் பாதை
ஆற்று நீரை அணைகட்டி தேக்கி விட்டால்
உஷார் ! உஷார் ! உஷார் !
மனிதர்கள் வாழ்வின் அடிமைகள்
காலம் பொன் போன்றது (Time is Gold )