Home » Articles » திருக்குறள் கவனகர் திரு. இரா. கனக சுப்புரத்தினம்

 
திருக்குறள் கவனகர் திரு. இரா. கனக சுப்புரத்தினம்


admin
Author:

திருக்குறள் கவனகர் திரு. இரா. கனக சுப்புரத்தினம் அவர்கள் சமீபத்தில் கோவையில், ஒரே நேரத்தில் பல காரியங்களை நேர்த்தியாக செய்து காட்டினார். அவர் தமிழர்களின் மறையான திருக்குறளில் வல்லவர். ‘ தன்னம்பிக்கை ‘ இதழின் சார்பில் கேட்கப்பட்ட கேள்வியும் அவர் பதிலும் :-

கேள்வி: சுவாமி விவேகானந்தர், ‘ இந்தியாவை ஆளப்போகின்ற ஆன்மீகப்புயல் தமிழ்நாட்டில் இருந்து தான் கிளம்பப் போகிறது, தமிழக இளைஞர்கள் மீது எனக்கு, மிகுந்த நம்பிக்கை உண்டு – என்றார். ஆனால், தற்போது தமிழக இளைஞர்களின் நிலை அவர் எதிர்பார்ப்புக்கு மாறாக உள்ளதே! அவர்களுக்கு ‘ தன்னம்பிக்கை ‘ தரும் குறளை கூற முடியுமா?

பதில்:- ‘ 666’ இந்த எண்ணை மேற்கத்தியரும், ஆங்கிலேயரும் ‘பிசாசின் எண் ‘ (Devil’s Number) என்று கூறுவார்கள். ஆனால், முன்னேற துடிக்கும் ஒவ்வொரு தமிழ் இளைஞரும் மறக்கமுடியாத, அணுதினம் மனப்பயிற்சி செய்ய வேண்டிய குறளின் எண் ‘ 666 ‘

இதோ அந்த குறளும் விளக்கமும் ;

விளதிட்பம்

666. எண்ணிய எண்ணியாங் கெய்துப எண்ணியார்

திண்ணியர் ஆகப் பெறின்.

விளக்கம் : எண்ணியதை செயல்படுத்துவதில் உறுதி உடையவர்களாக இருந்தால் அவர்கள் எண்ணியவாறே வெற்றி பெறுவார்கள்.


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


October 1997

சிந்தனைத் துளிகள் – 1
இதுவரை நாம் சாதித்தது என்ன?
தன்னம்பிக்கை ஓர் பப்பா
சேமிப்பு ' தன்னம்பிக்கை ' யை கூட்டும்
வெள்ளாடுகளான நாம் நமக்குள் மோதிக் கொண்டால்… ஒநாய்களுக்கு லாபம்
''முயற்சியுடையார், இகழ்ச்சியடையார் ''
சிந்தனைத் துளிகள்
முன்னேற்றப்பாதை
y2k வைப்பற்றி அறிந்து கொள்ள
எந்த கல்வி மாணவரிடத்தே பண்பாட்டை,
தேவை 'தன்னம்பிக்கை' கல்வி
முயற்சியுடையார்; இகழ்ச்சியடையார்
எண்ணமே வாழ்க்கை
சூழ்நிலைகளும் முறையான மனப்போக்கும்
நினைவாற்றல் மேம்பட மனப்பயிற்சி
தன்னம்பிக்கை + உழைப்பு = வெற்றி
சேவையே வெற்றி
எல்லோரும் உயரலாம்
திருக்குறள் கவனகர் திரு. இரா. கனக சுப்புரத்தினம்