Home » Articles » தன்னம்பிக்கை ஓர் பப்பா

 
தன்னம்பிக்கை ஓர் பப்பா


admin
Author:

உதவும் கரங்கள்

திரு. வித்யாகர்

சென்னையில் மட்டும் எட்டு மையங்களில் சுமார் 1250 நபர்களை பராமரித்து வருகிறது. உதவும் சுரங்கள் அமைப்பு சமூகத்தால் கைவிடப்பட்ட குழந்தைகள் முதல் வயது முதிர்ந்த பெரியவர்கள் வரை இருக்கின்றனர். இவர்கள் அனைவரையும் ‘ ஒரு குடும்பமாக ‘ அவர்கள் பராமரிக்க ஒரு மாதத்திற்கு சுமார் 7 லட்சம் ரூபாய் வரை ஆகிறது. இதற்கு, முழுக்க முழுக்க நல்லெண்ணம் கொண்ட பொதுமக்களின் தாராள உதவியினை நம்பி மட்டுமே நடத்தப்படுகிறது. எந்த வித அரசாங்க உதவியோ அல்லது மானியமோ, மேலும் எந்த ஒரு வெளிநாட்டு மானியமோ இன்றி செயல்படுகிறது.

ஒரு சாதாரண சிறிய குடும்பத்தை நடத்திச் செல்லவே அவதியுறும் இக்காலத்தில், இவ்வளவு பெரிய அமைப்பை நடத்திச் செல்ல திரு. ‘பப்பா’ வித்யாகருக்கு இருப்பது எது?

ஆம், தன்னம்பிக்கை கொண்ட ஒரு மனிதரால் மட்டுமே இதை செய்ய முடியும்.

தன்னம்பிக்கை இதழ் அவரை பாராட்ட விரும்புகிறது.

தன்னம்பிக்கை வாசகர்களாகிய நீங்கள் இன்றே இப்பொழுதே ஒரு போஸ்ட் கார்டில் உங்கள் பணி சிறக்க வாழ்த்துக் கூறிகிறேன் என ஒரு வரி எழுதுங்களேன் அவரது விலாசம் திரு. பப்பா வித்யாகர், உதவும் கரங்கள், என்.எஸ்.கே. சாலை, சென்னை – 600 106.


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


October 1997

சிந்தனைத் துளிகள் – 1
இதுவரை நாம் சாதித்தது என்ன?
தன்னம்பிக்கை ஓர் பப்பா
சேமிப்பு ' தன்னம்பிக்கை ' யை கூட்டும்
வெள்ளாடுகளான நாம் நமக்குள் மோதிக் கொண்டால்… ஒநாய்களுக்கு லாபம்
''முயற்சியுடையார், இகழ்ச்சியடையார் ''
சிந்தனைத் துளிகள்
முன்னேற்றப்பாதை
y2k வைப்பற்றி அறிந்து கொள்ள
எந்த கல்வி மாணவரிடத்தே பண்பாட்டை,
தேவை 'தன்னம்பிக்கை' கல்வி
முயற்சியுடையார்; இகழ்ச்சியடையார்
எண்ணமே வாழ்க்கை
சூழ்நிலைகளும் முறையான மனப்போக்கும்
நினைவாற்றல் மேம்பட மனப்பயிற்சி
தன்னம்பிக்கை + உழைப்பு = வெற்றி
சேவையே வெற்றி
எல்லோரும் உயரலாம்
திருக்குறள் கவனகர் திரு. இரா. கனக சுப்புரத்தினம்