Home » Articles » வெறுப்பினால் வெறுப்பை குணப்படுத்த முடியாது

 
வெறுப்பினால் வெறுப்பை குணப்படுத்த முடியாது


admin
Author:

வெறுப்பினால் வெறுப்பை குணப்படுத்த முடியாது

இது எப்படிப்பட்ட அருமையான வாசகம். இதற்கு அர்த்தம் என்னவென்றால் ஒருவர் மீது கொண்டுள்ள வெறுப்பை மேலும் அவரை வெறுப்பதனால் நமது மனம் தான் கெடுகிறது. ஆனால் அவரை விரும்புவதன் மூலம் இருவர் மனமும் சமாதானமாகி, சந்தோஷமடைகிறது. இதை வேறொருவிதமாக சொல்வதனால் சந்தோஷத்தில பெரிய சந்தோஷமே அடுத்தவரை சந்தோஷப்படுத்திப் பார்ப்பது தான். கேட்கவே எவ்வளவு இனிமையாக இருக்கிறது. உதாரணத்திற்கு அன்னை தெரசா அவர்களைப் பாருங்கள். சமூகத்திலேயே, சாதாரணமாகப் பார்த்த உடனே முகத்தை சுழித்தும், அறு வெறுப்பும் அடையக்கூடிய தொழுநோயாளிகளை அவர் எவ்வளவு நேசிக்கிறார். சிந்தியுங்கள் அன்பர்களே. இன்றிலிருந்து முயற்சி செய்யலாமல்லவா?

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment