Home » Articles » குழந்தைகள் நடை பயில்வதைப் பாருங்கள்

 
குழந்தைகள் நடை பயில்வதைப் பாருங்கள்


admin
Author:

குழந்தைகள் நடை பயில்வதைப் பாருங்கள். ஒரு பசுங்கன்று தள்ளாடி நிற்பதையும் பின்னர் துள்ளிக் குதிப்பதையும் பாருங்கள். ஒரு பெண் அழகாக நடனமாடுவதற்கு முன் அவள் எவ்வளவு நாள் பயிற்சி பெற்றிப்பாள் என்று எண்ணிப் பாருங்கள். காடுமேடுகள் எல்லாம் கழனிகள் ஆனது எவ்வாறு? இப்போது ஆங்காங்கே சிறு நகரங்கள் தோன்றி வருகின்றனவே எப்படி? எப்படியும் இந்த முறை ஆட்சியைப்பிடித்துவிடுவது என்று முழங்குகிறார்களே எதன் அடிப்படையில்? அது நடந்தும் விடுகறதே எவ்வாறு? தன்னம்பிக்கையோடு செயல்படுவதனால்தான்…!


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


May 1996

தொடர்ந்து முயற்சி
உங்கள் நெஞ்சம்
வேண்டுகோள்
மூன்றாவது…. கை!
திருவள்ளுவர் எச்சரிக்கிறார்
தன்னம்பிக்கை? இறுமாப்பா?
கோபத்தால் ஏற்படும் தீமைகள்
எண்ணங்களும் வாழ்க்கையும்
உறுதியா? பிடிவாதமா?
எண்ணம்
குழந்தைகள் நடை பயில்வதைப் பாருங்கள்