Home » Articles » உங்கள் நெஞ்சம்

 
உங்கள் நெஞ்சம்


admin
Author:

தன்னம்பிக்கை இதழ் தரமாக – கருத்துக்களின் உரமாக – அறவின் திறமாக திகழ்கிறது. வாசகர் மனம் மகிழ்கிறது. வாழ்வின் நன்னம்பிகை முனையாக விளங்கும்தன்னம்பிக்கை தன் பணியை செவ்வனே செய்கிறது. முரண்பாடுகள் முகம் காட்டினால், முன்னேற்றம் என்பது முயற்கொம்பே என்ற கவியரசு வார்த்தையை மெய்ப்பிக்கிறது. வாடாத வாழ்த்துக்கள்.

மனோ மணாளன், கோவை – 11.

வாழ்க்கை என்ற காலச் சக்கரத்தில் வழி தெரியாமல் விழிபிதுங்கி நிற்கும் இளைய சமுதாயத்தற்கும், திட்டமிட்டு செயலாற்றி,வெற்றிப் படிகடிலு ஒருபடி ஏறினால், பல படிகள் சருக்கி வீழ்ந்து, வாழ்க்கையே வெறுத்துப் போன நடுத்தர வயதினருக்கும் உங்களின் சேவை அவசியம் தேவை. டாக்டர் இல.செ.க.வின் எழுத்துக்களை, சிந்தனைகள் எவ்வளவு முறை படித்தாலும் சலிப்பே கிடையாது. காரணம் மனச் சோர்வைப் போக்கி உற்சாகத்தைக் கொடுக்கும் சஞ்சீவி மருந்தன்றோ! அடுத்த இதழை ஆவலுடன் எதிர்பார்க்கும் உங்கள் வாசகி

ஜெயா முருகேசன்,கருக்குப் பாளையம் பவானி.


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


March 1996

உங்கள் நெஞ்சம்
பெண்கள் நிலை உயரவேண்டுமானால்….
நீங்கள் ஏற்றுக்கொள்ளவேண்டிய குறிக்கோள்
நாவடக்கம்
எண்ணங்களும் வாழ்க்கையும்
நாட்டுக்கேற்ற விதி
ஆலோசனைப் பகுதி
சிந்தனைத்துளி
ஆலவிழுதுகள்
சிந்தனைத்துளி
எண்ணம்
இல.செ.க. வின் சிந்தனைகள்
பெண்களே!
நியாயம்
உங்களது ஒரு நாள் எப்படிக் கழிகிறது?