Home » Articles » பற்றிடு!

 
பற்றிடு!


மணிவண்ணன்
Author:

மணமெனும் குதிரைக்கு
மாட்டிடுவாய் கடிவாளம்
அடிவானம் சிவக்கு முன்னே
சிறகை விரித்திடு
சிந்தனையைச் சுமந்திடு
நடுவானம் கொதிக்கையிலே
தன்மானம் தலைநிமிர
தனக்கென ஓரிடம்
தரணியே புகழ் கூற
தன்னம்பிக்கையைப் பற்றிடு!

– திருமணிவண்ணன்.


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


August 1995

தீதும், நன்றும் பிறர் தர வாரா
வாயுப் பிரச்சனைகள் (கேஸ் டிரபுள்)
* வாழ்வில் முன்னேறத் தேவை நெஞ்சில் நம்பிக்கை
உங்கள் நெஞ்சம்
முயற்சி
ஒரு தோழனின் குரல்-2
ஆளுமைத்திறன் மேம்பாடு
இல. செ. க. வின் சிந்தனைகள்
பற்றிடு!
நிறுவனர் நினைவுகள்
காய்கறி உணவிற்கு மாறுவோம்
சிந்தனைத்துளி
சிந்தனை சிறகடிக்கையில்
புயல்களும் விலகி நிற்கும்
சிந்தனைத்துளி
இளைஞனே, இது ஏடன் தோட்டமல்ல!
இந்த உலகம் பூராவும், மக்கள் வெள்ளம்