Home » Articles » இல.செ.க.வின் சிந்தனைகள்

 
இல.செ.க.வின் சிந்தனைகள்


கந்தசாமி இல.செ
Author:

நோட்டும் பென்சிலும்

ஒவ்வொருவரும் ஒரு 40 பக்க நோட்டும் ஒரு பென்சிலும் வாங்குகள். அந்த நாற்பது பக்கத்தை நான்காகப் பிரித்து இன்றைய தேதியில் 1. நமக்குள்ள கடன், 2. நமக்குள் வருமானம், 3. நாம் செய்யவேண்டிய அவசியமான செலவுகள், 4. நாம் செய்ய வேண்டிய சிறிய பெரிய காரியங்கள் என்று நான்கு தலைப்புகள் கொடுத்துப் பிரித்துக் கொள்ளுங்கள் என்று நான்கு தலைப்புகள் கொடுத்துப் பிரித்துக் கொள்ளூங்கள். இப்பொழுது ஒவ்வொவரு தலைப்பின் கீழும் எழுதத் தொடங்குங்கள். உங்கள் மனத்தில் உள்ள கடன் சுமையை-செய்யவேண்டிய காரியத்தை வெள்ளைத் தாள்களில் இறக்குங்கள். ஒரு பெருமூச்சுக்குப் பிறகு ஒரு தெம்பு உண்டாகும். ஒரு புதிய வழி பிறக்கும்

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


October 1994

கருத்துக் குவியல்கள்
பேரவைச் செய்தி
உழைக்கும் மனப்பான்மை குறைந்து வருகிறது
ஆசிரியரின் டைரிக் குறிப்பு
உங்கள் நெஞ்சம்
சிந்தனைத் துளி
பிரச்சினையும் தீர்வும்
வாழ்த்துப்பா
முயன்றால் முடியாததும் உண்டோ?
தன்னம்பிக்கை
இல.செ.க.வின் சிந்தனைகள்
எல்லாம் உங்கள் கையில்