Home » Articles » நெஞ்சில் உரமேற்று

 
நெஞ்சில் உரமேற்று


admin
Author:

இந்திய இளைஞனே உன்னை நம்பி
நாடே இருக்கிறது
உன்னைப் பார்த்தால் என்ன் தயம்
கண்ணீர் வடிக்கிறது

தோளை நிமிர்த்தி சுடரமுகம் தூக்க
கவிஞன் பாடிவைத்தான் – நீ
சோம்பிக் கிடந்து இருளில் சிக்கி
சோகம் தருகின்றாய்

சிகரெட் கஞ்சா தினமும் குடித்து
சிக்கித் தவிக்கின்றாய்
சினிமா நடிகை உடம்பை எண்ணி
கனவில மிதக்கின்றாய்

ஏதோ குறிக்கோள் இருந்தாலன்றி
எதுவும் நடக்காது
என்னால் ஆகா என்ற எண்ணம்
இருளை விரட்டாது

நாளைய வாழ்வில் நம்பிக்கை வைத்து
நடையை நீ மாற்று
நாடே போற்றும் சாதனை புரிய
நெஞ்சில் உரமேற்று!


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


April 1994

நெஞ்சில் உரமேற்று
எது சாதனை?
புதிய வாய்ப்புக்களை உருவாக்குங்கள்
பேரன்புடையீர்
தன்னம்பிக்கை
நம்பிக்கை
உங்கள் கடிதங்கள்
மூன்று வகையான சோதனைக் கற்களின்
வெற்றி என்ற சாலையில் பயணம் செய்ய
ஆசிரியரின் டைரி குறிப்பு
நற்பண்புகள் என்னும் நீரோடையில்
முன்னேற்றத்திற்கு மூன்றே படிகள்
நாம் நினைத்த குறிக்ககோளை