Home » Articles » காத்திரு தோழா….

 
காத்திரு தோழா….


சுந்தர ராமதாசு
Author:

ஓரறிவு பெற்ற
மரங்கள் கூட
மீண்டும் துளிர்ப்போம்
எனும் நம்பிக்கையில்
இலையுதிர்க்கும் போது
ஆற்றிவு பெற்ற உனக்கு
ஏனிந்த அவநம்பிக்கை?

உன்னால் எல்லாம் செய்ய முடியும்
தண்ணீரைக்கூட
சல்லடையில் அள்ள முடியும்
அது உறையும் வரை
நீ காத்திருந்தால்
தோழா…
கலங்காதே
காத்திரு.. காத்திரு..
காலம் வரம் வரை

– சுந்தர ராமதாசு
செல்லியம்பாளையம்

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


February 1992

காத்திரு தோழா….
இன்று உனது நிகழை விரும்பு
இன்றைய தமிழகமும் இந்தியாவும் ஒரு கண்ணோட்டம்
உயர்வின் ஊர்வலம்
வெற்றி தரும் இலட்சியங்கள்
நடை பழகும் ஒரு குழந்தை
சிந்தனைத்துளி
காத்திரு தோழா….