Home » Editorial » நடை பழகும் ஒரு குழந்தை

 
நடை பழகும் ஒரு குழந்தை


admin
Author:

நடை பழகும் ஒரு குழந்தை தனக்கு முன்னால் சிறிது தூரத்திலுள்ள பந்தை எடுக்கத் தத்தித் தத்தி செல்கிறது. அந்தப் பந்து இல்லாவிட்டால் அது அந்த இடத்தை நோக்கிப் போகாது. பந்தை எடுத்து வருவது அதற்கு இலட்சியம். நாம் அடைய வேண்டிய எல்லையும் நாம் கடக்க வேண்டிய இடைவெளியும் தெரியாவிட்டால் நாம் குறிப்பிட்ட இலட்சியத்தை அடைய முடியாது. குழந்தைக்கு முன்னால் பந்தை வைத்திருப்பது போல நமக்கு முன்னால் நாம் ஒரு இலட்சியத்தை வைக்க வேண்டும், உருவாக்கிக் கொள்ளவேண்டும். அதை அடைய நாம் திட்டங்கள் தீட்டி வழி முறைகளை உருவாக்கிக் காலத்தைக் கணக்கிட்டுச் செயலில் இறங்க வேண்டும்.

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


February 1992

காத்திரு தோழா….
இன்று உனது நிகழை விரும்பு
இன்றைய தமிழகமும் இந்தியாவும் ஒரு கண்ணோட்டம்
உயர்வின் ஊர்வலம்
வெற்றி தரும் இலட்சியங்கள்
நடை பழகும் ஒரு குழந்தை
சிந்தனைத்துளி
காத்திரு தோழா….