Home » Articles » சிந்தனைகள்

 
சிந்தனைகள்


கந்தசாமி இல.செ
Author:

  • பயன்படுத்தாத திறமை பயனற்றுப் போகும்
  • முறையான பயிற்சியின் மூலம் எந்தத் திறமையையும் வளர்த்துக் கொள்ளலாம்.
  • பயன்படுத்துகின்ற அளவுக்கு திறமை மேலும் வளர்கிறது.
  • மனம் அமைதியாக இருக்கும் போது ஆற்றல் பெருகுகிறது.
  • அதிகாலையில் மனம் அமைதியாக இருக்கும்.
  • மன அமைதியோடு எடுக்கின்ற முடிவுகள் நல்ல பயனைத் தரும்.
  • மன உறுதியோடு செயல்பட்டால் இலட்சியத்தை அடைந்து விட முடியும்.

  • கவலையிலிருந்து விடுபட வேண்டுமானால் செயலில் இறங்கி விட வேண்டும்.
  • சுயநலம் குறையக் குறைய மனிதன் உயர்வடைகிறான்.
  • நாம் எடுத்துக் கொண்ட இலட்சியத்திற்கு ஏற்ப உழைக்க வேண்டும்
 

2 Comments

  1. jayakumar says:

    நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

Post a Comment


 

 


October 1991

சிந்தனைகள்
மன உறுதி.. மன உறுதி.. மன உறுதி…
மன அமைதி… மன உறுதி…
"மனசே சரியில்லை"