Home » Articles » இது ஒரு இந்தியக் கனவு

 
இது ஒரு இந்தியக் கனவு


admin
Author:

நதிகளைத் தேசிய உடமையாக்குவோம்
கங்கை காவிரியை இணைப்போம்
மதுவினை ஒழித்து மக்களைக் காப்போம்
உழைப்பதற்கு வாய்ப்பளித்து உற்பத்தியை பெருக்குவோம்
அடிப்படைக் கல்வியைக் கட்டாயமாக்குவோம்
குடும்பக் கட்டுப்பாட்டினை அனைவர்க்கும் பொதுவாக்குவோம்
இந்தியர் அனைவருக்கும் ஒரே சட்டம் வகுப்போம்
தேசிய ஒருமைப்பாட்டினப் பேணிக்காப்போம்

இக்கனவு நனவாக நாம் சிந்தித்துச் செயல்படுவோம்
-ஆசிரியர் குழு


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


May 1991

தலை நிமிர்ந்து வான் நோக்கு….
நாமே நந்தவனம்
பதினெட்டே முன் வருக!
உலக உயர்வுக்கு ஒரு தனி மனிதன் உதவ முடியுமா?
நால்வகை மக்கள்
திறமைகளை வெளிக்கொணர்வது எப்படி?
இது ஒரு இந்தியக் கனவு