Home » Articles » நாற்றுப்பண்ணை

 
நாற்றுப்பண்ணை


கந்தசாமி இல.செ
Author:

இஸ்ரேலில் நாற்றுக்கள் மட்டுமே தயாரித்து விற்பனை செய்கின்ற ஹிஸ்டல் நர்சரி (Histal Nursery) என்ற ஒரு நிறுனவனம் இருக்கிறது. அதனை நாற்றுப் பண்ணை என்பதைவிட நாற்றுத் தொழிற்சாலை என்றுதான் சொல்லவேண்டும். இஸ்ரேல் நாட்டுக்குத் தேவையான நாற்றுகளில் பெரும்பகுதியை இந்தப் பண்ணையே தயார் செய்து விடுகின்றது. அவ்வளவு பெரியது.

பல்லாங்குழி போன்ற பிளாஸ்டிக் தட்டில் (Tray) அதற்கெனத் தயாரித்த உரம் கலந்த மண்ணை இட்டு (Saemi quline) விதையைப் போட்டு முளைக்க வைக்கிறார்கள். ஒரு தட்டுக்கு 210 நாற்றுக்கள் வீதம் கிடைக்கிறது. ஆனால் அந்த நாற்றுப்பண்ணை முழுவதும் பாலிதீன் சீட்டுக்களான மிகப்பெரிய கொட்டகையில் அமைந்துள்ளன. அதற்கு தானியங்கி தெளிப்பான் பாசனம். இவற்றை எல்லாம் பார்த்தால் நம்முடைய ஆராய்ச்சி நிறுவனங்களாவது இத்தகைய முயற்சியில் ஈடுபட்டு நல்ல நாற்றுகளைத் தயார் செய்து உழவர்களுக்குக் கொடுக்கலாம் என்று தோன்றுகிறது. இந்த நாற்றுப் பண்ணை ஒவ்வொன்றும் 10 ஏக்கர் பரப்பில் 6 பண்ணைகளை இந்த ஒரே நிறுவனம் நடத்துகிறது.

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


May 1990

'சரிநிகர் சமானம்'!
கட்டாய ராணுவப் பயிற்சி
எச்சரிக்கை
'நல் திட்டம்'
திறமையை வளர்த்துக் கொள்ள….
பிச்சைக்காரர்கள் இல்லாத நாடு
இஸ்ரேலியா யூதர்கள்
தெருவெல்லாம் சொட்டுநீர் பாசனம்
மார்க்ஃபான் (MARC-FAUN)
சிறப்பிதழ்
சேமித்து வை
கெய்ரோ (CAIRO)
உலக குடிமகன் என்ற வகையில்..
நாற்றுப்பண்ணை
இஸ்ரேலில் இளைஞர்கள்
பசு ஒன்றுக்கு பத்தாயிரம் லிட்டம் பால்
நமீபிய விடுதலை!